ஈரோடு

கோபி அருகே பரபரப்பு ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்
கோபி அருகே ஊராட்சி தலைவரை கண்டித்து வார்டு உறுப்பினர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
1 Oct 2021 2:40 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
30 Sept 2021 1:54 AM IST
தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் வந்தது
தஞ்சாவூரில் இருந்து ஈரோட்டுக்கு ரெயிலில் 2 ஆயிரம் டன் நெல் கொண்டுவரப்பட்டது.
30 Sept 2021 1:42 AM IST
பவானிசாகர் அணை கரையில் முகாமிட்ட யானைகள்
பவானிசாகர் அணை கரையில் யானைகள் முகாமிட்டுள்ளதால் பொதுப்பணித்துறை ஊழியர்கள் அச்சமடைந்துள்ளனர்.
30 Sept 2021 1:35 AM IST
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.99.55 மீண்டும் ரூ.100 நெருங்குவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
ஈரோட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 55 காசுகளுக்கு விற்பனையானது. மீண்டும் ரூ.100 நெருங்குவதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
29 Sept 2021 11:10 PM IST
இடி-மின்னலுடன் கொட்டித்தீர்த்த மழை; சாலைகள் வெள்ளக்காடாக மாறின
ஈரோட்டில் இடி-மின்னலுடன் மழை கொட்டித்தீர்த்ததால் சாலைகள் வெள்ளக்காடாக மாறின. வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
29 Sept 2021 9:30 PM IST
ஒரு வாழைத்தாரில் 2 பூக்கள் பூத்த அதிசயம்
சிவகிரி அருகே ஒரு வாழைத்தாரில் 2 பூக்கள் அதிசயமாக பூத்தன.
29 Sept 2021 9:25 PM IST
உரம் வாங்க கடைகள் முன்பு குவிந்த விவசாயிகள்
அந்தியூர் பகுதியில் உரம் வாங்க கடைகள் முன்பு விவசாயிகள் குவிந்தனர்.
29 Sept 2021 9:08 PM IST
சந்தன மரம் வெட்டி கடத்திய 2 வாலிபர்கள் கைது
ஆசனூர் வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்திய 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.
29 Sept 2021 9:01 PM IST
கோபி பஸ் நிலையம் அருகில் வணிக வளாக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது
கோபி பஸ் நிலையம் அருகே வணிக வளாக கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது. யாரும் இல்லாததால் உயிர்சேதம் தவிர்க்கப்பட்டது.
29 Sept 2021 8:47 PM IST










