ஈரோடு

தற்கொலை மிரட்டல் விடுத்த பெற்றோரிடம் சாணிப்பவுடர் கலந்த நீரை பிடுங்கி குடித்த மகன் சாவு குடிப்பழக்கத்தால் விபரீத முடிவு

தற்கொலை மிரட்டல் விடுத்த பெற்றோரிடம் சாணிப்பவுடர் கலந்த நீரை பிடுங்கி குடித்த மகன் சாவு குடிப்பழக்கத்தால் விபரீத முடிவு

தற்கொலை மிரட்டல் விடுத்த பெற்றோரிடம் இருந்து சாணிப்பவுடர் கலந்த நீரை பிடுங்கி குடித்த மகன் இறந்தார். குடிப்பழக்கத்தால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
24 Sept 2021 2:13 AM IST
பயன்படுத்த முடியாத ரோடு

பயன்படுத்த முடியாத ரோடு

விஜயமங்கலத்தில் இருந்து கோவில்பாளையம் மற்றும் ஆயக்கவுண்டம்பாளையம் செல்லும் வழியில் உள்ள ரோடு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.
24 Sept 2021 2:07 AM IST
பெருந்திரள் முறையீடு: உள்ளாட்சித்துறை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

பெருந்திரள் முறையீடு: உள்ளாட்சித்துறை பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர் பணிநிரந்தரம் செய்ய கோரிக்கை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள உள்ளாட்சித்துறை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி நடந்த பெருந்திரள் முறையீட்டையொட்டி பணியாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்தனர்.
23 Sept 2021 5:21 PM IST
அறச்சலூர் அருகே தெருநாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது

அறச்சலூர் அருகே தெருநாயை துப்பாக்கியால் சுட்டவர் கைது

அறச்சலூர் அருகே தெருநாயை துப்பாக்கியால் சுட்டவரை போலீசாா் கைது செய்தனா்.
23 Sept 2021 3:32 AM IST
ஈரோடு அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு

ஈரோடு அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு

ஈரோடு அருகே கீழ்பவானி கொப்பு வாய்க்காலில் உடைப்பு ஏற்பட்டது.
23 Sept 2021 3:26 AM IST
ஈரோடு அருகே பழுதடைந்த மேல்நிலை தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு அருகே பழுதடைந்த மேல்நிலை தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை

ஈரோடு அருகே பழுதடைந்த மேல்நிலை குடிநீர் தொட்டியை இடித்து அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
23 Sept 2021 3:21 AM IST
மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை காவிரி ஆற்றில் சாய துணிகளை அலசிய கும்பல் தப்பி ஓட்டம் சரக்கு வேன் பறிமுதல்

மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நள்ளிரவில் சோதனை காவிரி ஆற்றில் சாய துணிகளை அலசிய கும்பல் தப்பி ஓட்டம் சரக்கு வேன் பறிமுதல்

காவிரி ஆற்றில் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் நள்ளிரவில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது சாய துணிகளை அலசிய கும்பல் தப்பி ஓடியது.
23 Sept 2021 3:11 AM IST
ஈரோடு மாவட்டத்தில்  புதிதாக 130 பேருக்கு கொரோனா 2 போ் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா 2 போ் பலி

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 130 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. 2 போ் தொற்றுக்கு பலியானாா்கள்.
23 Sept 2021 3:06 AM IST
தாளவாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் விவசாயிகள் வேதனை

தாளவாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்குதல் விவசாயிகள் வேதனை

தாளவாடி பகுதியில் மக்காச்சோள பயிரில் படைப்புழு தாக்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார்கள்.
23 Sept 2021 3:01 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல்

ஈரோடு மாவட்டத்தில் 27 உள்ளாட்சி பதவிகளுக்கு 106 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
23 Sept 2021 2:55 AM IST
கோபி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் பணிஇடை நீக்கம்

கோபி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் பணிஇடை நீக்கம்

கோபி டாஸ்மாக் கடையில் கூடுதல் விலைக்கு மது விற்ற ஊழியர் பணிஇடை நீக்கம் செய்யப்பட்டாா்.
23 Sept 2021 2:48 AM IST
வெள்ளோடு அருகே கொரோனாவால் மகன் இறந்த துயரத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளோடு அருகே கொரோனாவால் மகன் இறந்த துயரத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை

வெள்ளோடு அருகே கொரோனாவால் மகன் இறந்த துயரத்தில் தாய் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டாா்.
23 Sept 2021 2:43 AM IST