ஈரோடு

மக்களை தேடி மருத்துவ திட்டம் அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்
மக்களை தேடி மருத்துவ திட்டத்தை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார்.
25 Sept 2021 2:32 AM IST
சிவகிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா
சிவகிரி ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கூடத்தில் மாணவர்கள் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டது.
25 Sept 2021 2:27 AM IST
வசனங்கள், பாடல்களை கேட்டு சிவாஜியின் தீவிர ரசிகனாக மாறிய 5-ம் வகுப்பு மாணவன்
வசனங்கள், பாடல்களை கேட்டு சிவாஜியின் தீவிர ரசிகனாக 5-ம் வகுப்பு மாணவன் மாறியுள்ளான்.
25 Sept 2021 2:19 AM IST
பழுதடைந்த மண் ரோடு
சின்னியம்பாளையம் அருகே பாலாஜி கார்டன் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இங்கு தனியார் பள்ளியையொட்டி உள்ள ஒரு மண் ரோடு கற்கள் பெயர்ந்து மிகவும் பழுதடைந்து காணப்படுகிறது.
25 Sept 2021 2:14 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்து 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
24 Sept 2021 2:55 AM IST
ஆசனூர் அருகே பரபரப்பு குட்டியுடன் லாரியை வழிமறித்து கரும்பை ருசித்த யானை
ஆசனூர் அருகே குட்டியுடன் லாரியை வழிமறித்த யானை கரும்புகளை ருசித்து தின்றது.
24 Sept 2021 2:51 AM IST
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ரூ.35 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் அமைச்சர் சு.முத்துசாமி பேட்டி
ஈரோடு சிக்கய்ய நாயக்கர் கல்லூரியில் ரூ.35 கோடி செலவில் விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என்று அமைச்சர் சு.முத்துசாமி கூறினார்.
24 Sept 2021 2:46 AM IST
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரிப்பு
ஈரோடு கருங்கல்பாளையம் சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகரித்தது.
24 Sept 2021 2:32 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது.
24 Sept 2021 2:27 AM IST
28 நாட்களுக்கு பிறகு பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியில் இருந்து குறைய தொடங்கியது
நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்யாததால், கடந்த 28 நாட்களுக்கு பிறகு அணையின் நீர்மட்டம் 102 அடியில் இருந்து குறைய தொடங்கி உள்ளது. மேலும் பவானி ஆற்றில் இருந்து திறக்கப்படும் உபரி தண்ணீரும் நிறுத்தப்பட்டது.
24 Sept 2021 2:23 AM IST
பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி
பவானி அருகே ஆவின் பால் ஏற்றி வந்த வேன் மோதி மாணவி பலி ஆனார்.
24 Sept 2021 2:19 AM IST










