ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 132 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று கொரோனாவுக்கு 132 பேர் பாதிக்கப்பட்டனர்.
3 Sept 2021 3:16 AM IST
சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்வு: வருமானமின்றி தவிக்கும் நிலையில் கூடுதல் சுமையை தருகிறது; இல்லத்தரசிகள் வேதனை

சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்வு: வருமானமின்றி தவிக்கும் நிலையில் கூடுதல் சுமையை தருகிறது; இல்லத்தரசிகள் வேதனை

வருமானமின்றி தவிக்கும் நிலையில் சமையல் கியாஸ் விலை மீண்டும் உயர்த்தப்பட்டு இருப்பது கூடுதல் சுமையை தருவதாக இல்லத்தரசிகள் வேதனை தெரிவித்தனர்.
3 Sept 2021 3:11 AM IST
கோபி, கவுந்தப்பாடி பகுதியில் இந்து முன்னணியினர் ஆா்ப்பாட்டம்

கோபி, கவுந்தப்பாடி பகுதியில் இந்து முன்னணியினர் ஆா்ப்பாட்டம்

கோபி, கவுந்தப்பாடி பகுதியில் இந்து முன்னணியினர் ஆா்ப்பாட்டம்
3 Sept 2021 3:05 AM IST
ஊராட்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் 2-வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊராட்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் 2-வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம்

ஊராட்சிக்கோட்டை மின்வாரிய அலுவலகத்தில் 2-வது நாளாக ஒப்பந்த தொழிலாளர்கள் காத்திருப்பு போராட்டம் நடத்தினா்.
3 Sept 2021 3:00 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் முகாம்: 22,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் முகாம்: 22,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் நடந்த முகாமில் 22,630 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
3 Sept 2021 2:53 AM IST
பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

பிளஸ்-2 மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேர் கைது

பிளஸ்-2 மாணவரை தாக்கிய கல்லூரி மாணவர்கள் உள்பட 3 பேரை போலீசாா் கைது செய்தனா்.
3 Sept 2021 2:49 AM IST
ஈரோட்டில் பரபரப்பு 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி; மருத்துவமனையில் சிகிச்சை

ஈரோட்டில் பரபரப்பு 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சி; மருத்துவமனையில் சிகிச்சை

ஈரோட்டில் 50 அடி உயர தண்ணீர் தொட்டியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாா்.
3 Sept 2021 2:43 AM IST
மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
3 Sept 2021 2:38 AM IST
4½ மாதங்களுக்கு பின்னர் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை கூடியது

4½ மாதங்களுக்கு பின்னர் கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை கூடியது

கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை 4½ மாதங்களுக்கு பின்னர் நேற்று கூடியது.
3 Sept 2021 2:33 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடம், கல்லூரிகள் திறப்பு; மாணவ -மாணவிகள் உற்சாகம்

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடம், கல்லூரிகள் திறப்பு; மாணவ -மாணவிகள் உற்சாகம்

ஈரோடு மாவட்டத்தில் பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு உள்ளதால் மாணவ -மாணவிகள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
2 Sept 2021 2:45 AM IST
ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 137 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொரோனாவுக்கு 137 பேர் பாதிக்கப்பட்டனர்.
2 Sept 2021 2:39 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் முகாம்: 22,630 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் முகாம்: 22,630 பேருக்கு கோவிஷீல்டு தடுப்பூசி

ஈரோடு மாவட்டத்தில் 127 இடங்களில் நடந்த முகாமில் 22 ஆயிரத்து 630 பேருக்கு நேற்று கோவிஷீல்டு தடுப்பூசி போடப்பட்டது.
2 Sept 2021 2:36 AM IST