ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் புதிதாக 125 பேருக்கு கொரோனா

ஈரோடு மாவட்டத்தில் நேற்று புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
4 Sept 2021 2:57 AM IST
ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை

ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்தது.
4 Sept 2021 2:53 AM IST
சத்தியமங்கலம் அருகே பரபரப்பு டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி  கடத்தப்பட்ட லாரி மீட்பு; மற்றொரு லாாி டிரைவா் கைது

சத்தியமங்கலம் அருகே பரபரப்பு டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி கடத்தப்பட்ட லாரி மீட்பு; மற்றொரு லாாி டிரைவா் கைது

சத்தியமங்கலம் அருகே டிரைவர் கண்ணில் மிளகாய் பொடியை தூவி லாரியை கடத்திய மற்றொரு லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர். கடத்தப்பட்ட லாரி மீட்கப்பட்டது.
4 Sept 2021 2:49 AM IST
தொடர் மழையால் சீனாபுரம் மாட்டுச்சந்தையில் விற்பனை பாதிப்பு

தொடர் மழையால் சீனாபுரம் மாட்டுச்சந்தையில் விற்பனை பாதிப்பு

தொடர் மழையால் சீனாபுரம் மாட்டுச்சந்தையில் விற்பனை பாதிக்கப்பட்டது.
4 Sept 2021 2:43 AM IST
ஈரோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன அதிபர் சாவு; செல்போன் பேசியதால் விபரீதம்

ஈரோட்டில் மாடியில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன அதிபர் சாவு; செல்போன் பேசியதால் விபரீதம்

ஈரோட்டில், மாடியில் இருந்து தவறி விழுந்த நிதி நிறுவன அதிபர் இறந்தார். செல்போன் பேசியதால் இந்த விபரீத சம்பவம் நடந்துள்ளது.
4 Sept 2021 2:37 AM IST
தாளவாடி அருகே ஒரு வருடமாக  தொடர்ந்து ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை; நள்ளிரவில் கன்றுக்குட்டியை கொன்று தின்றது

தாளவாடி அருகே ஒரு வருடமாக தொடர்ந்து ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை; நள்ளிரவில் கன்றுக்குட்டியை கொன்று தின்றது

தாளவாடி அருகே ஒரு வருடமாக ஊருக்குள் புகுந்து கால்நடைகளை வேட்டையாடும் சிறுத்தை நள்ளிரவில் கன்றுக்குட்டியை கொன்று தின்றது.
4 Sept 2021 2:28 AM IST
கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல்

கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ-மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல்

கொரோனா தடுப்பூசி போட்டும் சான்றிதழ் கிடைக்காததால் மாணவ -மாணவிகள் கல்லூரிக்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது.
4 Sept 2021 2:24 AM IST
அம்மாபேட்டை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு; இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

அம்மாபேட்டை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலம் மீட்பு; இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை

அம்மாபேட்டை அருகே ரூ.2 கோடி மதிப்புள்ள கோவில் நிலத்தை இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் மீட்டார்கள்.
4 Sept 2021 2:16 AM IST
நீலகிரி மலைப்பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பவானி ஆற்றில் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறப்பு

நீலகிரி மலைப்பகுதியில் மழை: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு; பவானி ஆற்றில் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறப்பு

நீலகிரி மலைப்பகுதியில் மழை பெய்து வருவதால் பவானிசாகர் அணைக்கு தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் பவானி ஆற்றில் வினாடிக்கு 4,790 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
4 Sept 2021 2:10 AM IST
விலை உயர்ந்ததால் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

விலை உயர்ந்ததால் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம்

விலை உயர்ந்ததால் மஞ்சள் சாகுபடி செய்ய விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.
4 Sept 2021 2:04 AM IST
6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு

மொடக்குறிச்சி பகுதியில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தொழிலாளிக்கு 20 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
3 Sept 2021 3:29 AM IST
கொடுமுடி அருகே பயங்கரம் பீர்பாட்டிலால் குத்தி விவசாயி படுகொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொடுமுடி அருகே பயங்கரம் பீர்பாட்டிலால் குத்தி விவசாயி படுகொலை; மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

கொடுமுடி அருகே பீர் பாட்டிலால் குத்தி விவசாயி படுகொலை செய்யப்பட்டார்.
3 Sept 2021 3:22 AM IST