ஈரோடு

சட்ட விரோதமாக நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்தை தடுக்க வேண்டும்- போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேதாஜி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு
சட்ட விரோதமாக நடக்க இருக்கும் பொதுக்குழு கூட்டத்தை தடுக்க வேண்டும் என்று போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில், நேதாஜி தினசரி மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் மனு கொடுத்தனர்.
1 Sept 2021 3:35 AM IST
சித்தோடு ஆவின் அலுவலகம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
சித்தோடு ஆவின் அலுவலகம் அருகே பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 Sept 2021 3:35 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்று பள்ளி-கல்லூரிகள் திறப்பு; முன்னேற்பாடு பணிகள் தீவிரம்
ஈரோடு மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) பள்ளிக்கூடம் மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட உள்ளதால் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடந்தது.
1 Sept 2021 3:35 AM IST
மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா
மாவட்டத்தின் பல்வேறு கோவில்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா சிறப்பாக நடந்தது.
31 Aug 2021 2:32 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலி; புதிதாக 129 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 3 பேர் பலியானாா்கள். புதிதாக 129 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது.
31 Aug 2021 2:28 AM IST
தாளவாடி அருகே பரபரப்பு டிரைவரை கொன்ற விவசாயி கைது; சம்பள பாக்கியை கேட்டதால் ஆத்திரம்
தாளவாடி அருகே டிரைவரை கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர். சம்பள பாக்கியை கேட்டதால் ஆத்திரம் அடைந்து கொன்றதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
31 Aug 2021 2:24 AM IST
தொடர்ந்து 4-வது ஆண்டாக பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 102 அடியை எட்டியது; பவானி ஆற்றில் உபரி நீர் திறப்பு
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 4-வது ஆண்டாக 102 அடியை எட்டியதால் உபரி நீர் பவானி ஆற்றில் திறக்கப்பட்டது.
31 Aug 2021 2:20 AM IST
மத்திய அரசின் திட்ட பணிகளுக்கு மதிப்பீடு அதிகமாக உள்ளதால் திருத்தி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது; ஈரோட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேட்டி
மத்திய அரசின் திட்ட பணிகளுக்கான மதிப்பீடு அதிகமாக உள்ளதால் திருத்தி அமைக்க வலியுறுத்தப்பட்டுள்ளது என்று ஈரோட்டில் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.
31 Aug 2021 2:16 AM IST
பெரியகொடிவேரி பகுதி பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பெரியகொடிவேரி பகுதி பவானி ஆற்று கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
31 Aug 2021 2:10 AM IST
திம்பம் மலைப்பாதையில் லாரி பழுது; 5 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் லாரியில் பழுது ஏற்பட்டு நின்றதால் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
31 Aug 2021 2:06 AM IST
போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் தகராறு தனியார் நிறுவன அதிகாரி கைது
பெருந்துறையில் போக்குவரத்து பணியில் ஈடுபட்ட பெண் போலீசிடம் தகராறில் ஈடுபட்ட தனியார் நிறுவன அதிகாரியை போலீசாா் கைது செய்தனா்.
31 Aug 2021 2:03 AM IST
பவானிசாகர் அணை பூங்கா அருகே முட்புதர் காட்டில் முகாமிட்ட யானைகள்; பொதுமக்கள் அச்சம்
பவானிசாகர் அணை பூங்கா அருகே முட்புதர் காட்டில் முகாமிட்ட காட்டு யானைகளால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
31 Aug 2021 1:58 AM IST









