ஈரோடு

சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை
சத்தியமங்கலத்தில் கல்லூரி மாணவர் தற்கொலை செய்து கொண்டாா்.
31 Aug 2021 1:54 AM IST
கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்
கோபி அருகே உள்ள கொடிவேரி அணையில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
30 Aug 2021 4:15 AM IST
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு- கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
30 Aug 2021 4:15 AM IST
4½ மாதங்களுக்கு பிறகு ஈரோடு மாட்டுச்சந்தை செயல்பட அனுமதி
ஈரோடு கருங்கல்பாளையம் மாட்டுச்சந்தை 4½ மாதங்களுக்கு பிறகு செயல்பட அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.
30 Aug 2021 4:15 AM IST
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலி- புதிதாக 132 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 132 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது.
30 Aug 2021 4:15 AM IST
ஈரோட்டில் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது
ஈரோட்டில் மீன் மார்க்கெட் செயல்பட தொடங்கியது.
30 Aug 2021 4:15 AM IST
பர்கூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்து ஒற்றை யானை அட்டகாசம்; மக்காச்சோள பயிர் நாசம்- சரக்கு ஆட்டோவையும் சேதப்படுத்தியது
பர்கூர் மலைப்பகுதியில் ஊருக்குள் புகுந்த யானை மக்காச்சோள பயிரை நாசப்படுத்தியது. சரக்கு ஆட்டோவையும் சேதப்படுத்தியது.
30 Aug 2021 4:14 AM IST
வீடு புகுந்து 40 புறாக்களை திருடிய 3 பேர் கைது
கே.என்.பாளையம் அருகே வீடு புகுந்து 40 புறாக்களை திருடிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
30 Aug 2021 4:14 AM IST
தம்பிக்கலை அய்யன் கோவிலில் சிறப்பு வழிபாடு
அந்தியூர் அருகே தம்பிக்கலை அய்யன் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
29 Aug 2021 2:39 PM IST
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம்
கன்னியாகுமரியில் இருந்து டெல்லி வரை உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. சைக்கிளில் நேற்று ஈரோடு வந்த ரிசர்வ் போலீஸ் படையினருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
29 Aug 2021 2:01 AM IST
தாளவாடி அருகே வனப்பகுதியில் பிணமாக கிடந்த டிரைவர்
தாளவாடி அருகே வனப்பகுதியில் டிரைவர் ஒருவா் பிணமாக கிடந்தாா்.
29 Aug 2021 1:53 AM IST










