ஈரோடு

சிவகிரி பகுதியில் மரவள்ளி பயிரில் மாவு பூச்சி தாக்குதல்; விவசாயிகள் கவலை
சிவகிாி பகுதியில் மரவள்ளி பயிரில் கடந்த 2 மாதங்களாக மாவு பூச்சி தாக்குதல் அதிகமாக காணப்படுகிறது.
25 Jun 2021 2:14 AM IST
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக பஸ்கள் தாளவாடி பாரதிபுரம் வரை இயக்கம்; தொற்று அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம்
ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் கர்நாடக மாநில பஸ்கள் தாளவாடி பாரதிபுரம் வரை இயக்கப்படுகிறது. இதனால் கொரோனா தொற்று அதிகரிக்கும் என பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.
25 Jun 2021 2:09 AM IST
திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்தது; 3 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
திம்பம் மலைப்பாதையில் விறகுபாரம் ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதனால் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
25 Jun 2021 2:02 AM IST
ஈரோடு மாவட்டத்தில் இன்றும், நாளையும் கொரோனா தடுப்பூசி முகாம்கள் நடைபெறும் இடங்கள்; கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவிப்பு
ஈரோடு மாவட்டத்தில் இன்றும் (வெள்ளிக்கிழமை), நாளையும் கொரோனா தடுப்பூசி போடும் இடங்கள் குறித்து கலெக்டர் கிருஷ்ணனுண்ணி அறிவித்துள்ளார்.
25 Jun 2021 1:56 AM IST
பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அமைந்துள்ள அரசு பள்ளிக்கூடம்
பெருந்துறையில் பசுமை வனத்துக்குள் அரசு பள்ளிக்கூடம் அமைந்துள்ளது.
24 Jun 2021 4:50 AM IST
கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம்
கொரோனா ஊரடங்கு காரணமாக ஈரோட்டில் ரூ.1,000 கோடி மதிப்பிலான ஜவுளி ரகங்கள் தேக்கம் அடைந்துள்ளன.
24 Jun 2021 4:49 AM IST
தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது
தெங்குமரஹடா வனப்பகுதியில் பழங்குடி மக்களுக்கு மளிகை பொருட்கள் வழங்க சென்ற தன்னார்வலர்கள் ஜீப் காட்டாற்று வெள்ளத்தில் சிக்கியது.
24 Jun 2021 4:49 AM IST
ஈரோடு மாவட்டத்தில் 1½ மாதத்துக்கு பின்னர் நடந்த மஞ்சள் ஏலம் - ரூ.60 கோடி வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தகவல்
ஈரோடு மாவட்டத்தில், ஊரடங்கால் 1½ மாதத்துக்கு பின்னர் நேற்று மஞ்சள் ஏலம் தொடங்கியது. ரூ.60 கோடி மஞ்சள் வர்த்தகம் பாதித்ததாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
24 Jun 2021 4:49 AM IST
4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலி; புதிதாக 686 பேருக்கு தொற்று
ஈரோடு மாவட்டத்தில் 4 பெண்கள் உள்பட 5 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் புதிதாக 686 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
24 Jun 2021 4:49 AM IST
பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி
பெருந்துறை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் கொரோனாவுக்கு பலி ஆனார்.
24 Jun 2021 4:49 AM IST
சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 4,266 மதுபான பாட்டில்கள் சாக்கடையில் ஊற்றி அழிப்பு
சட்டவிரோதமாக வெளிமாநிலங்களில் இருந்து ஈரோட்டுக்கு கடத்தி வரப்பட்ட 4 ஆயிரத்து 266 மதுபான பாட்டில்கள் சாக்கடையில் ஊற்றி அழிக்கப்பட்டது.
24 Jun 2021 4:48 AM IST
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று: வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை
அந்தியூர் பகுதியில் 28 பேருக்கு தொற்று உறுதியானதால் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
24 Jun 2021 4:48 AM IST









