காஞ்சிபுரம்

பூந்தமல்லியில் பஸ்சின் மேற்கூரை மீது அமர்ந்து ரகளை செய்த பள்ளி மாணவர்கள்
வெள்ளவேடு செல்லும் அரசு பஸ்சில் பூந்தமல்லியில் உள்ள அரசு அறிஞர் அண்ணா பள்ளியில் பயிலும் மாணவர்கள் 20-க்கும் மேற்பட்டோர் பஸ்சின் மேற்கூரையில் மீது அமர்ந்து கோஷம் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
13 Jan 2022 12:32 PM IST
தந்தை கண் முன்னே லாரி சக்கரத்தில் சிக்கி 2 குழந்தைகள் பலி
கோவிலுக்கு சென்று விட்டு தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் திரும்பிய போது லாரி சக்கரத்தில் சிக்கி 2 குழந்தைகள் பரிதாபமாக பலியானார்.
13 Jan 2022 12:14 PM IST
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா
பூந்தமல்லி அருகே மெட்ரோ ரெயில் கட்டிட பணியில் ஈடுபட்ட தொழிலாளர்கள் 26 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. ஆவடி மாநகராட்சி ஊழியர்கள் 9 பேரும் பாதிக்கப்பட்டனர்.
13 Jan 2022 11:46 AM IST
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் நிலையங்களில் கிடந்த உரிமை கோரப்படாத வாகனங்கள் ஏலம் மூலம் ரூ.1 கோடி வசூல்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் உரிமை கோரப்படாத மற்றும் பறிமுதல் செய்யப்பட்ட 1,896 வாகனங்கள் ஏலம் விட்டு ரூ.1 கோடி வசூல் செய்யப்பட்டதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்துள்ளார்.
11 Jan 2022 5:36 PM IST
வாலாஜாபாத் அருகே பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி பிணமாக மீட்பு
வாலாஜாபாத் அருகே பூட்டிய வீட்டுக்குள் மூதாட்டி உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
11 Jan 2022 5:16 PM IST
படப்பை அருகே ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
படப்பை அருகே ரூ.9 கோடி ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்டது. கோவிலை இடிக்க எதிர்ப்பு தெரிவித்த 8 பேர் கைது செய்யப்பட்டனர்.
11 Jan 2022 5:03 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடத்த பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் முகாமை மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி தொடங்கி வைத்தார்.
11 Jan 2022 4:23 PM IST
விசாரணை என்ற பெயரில் ‘குற்றம் செய்யாதவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது': காஞ்சீபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு
குற்றம் செய்யாத ஒருவரை விசாரணை என்ற பெயரில் போலீசார் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வரக்கூடாது என்று துணை போலீஸ் சூப்பிரண்டு பேசினார்.
11 Jan 2022 4:09 PM IST
குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் வெளியீடு
குன்றத்தூர் மற்றும் மாங்காடு நகராட்சிகளின் வார்டு வாரியான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி வெளியிட்டார்.
11 Jan 2022 3:53 PM IST
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற கலெக்டர் வேண்டுகோள்
பூஸ்டர் தடுப்பூசி செலுத்தி பயன்பெற கலெக்டர் ஆர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
10 Jan 2022 8:34 PM IST
முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில்: போலீஸ் சூப்பிரண்டு
முழு ஊரடங்கையொட்டி காஞ்சீபுரம் மாவட்டத்தில் 1,100 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் என்று போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் தெரிவித்தார்.
10 Jan 2022 8:29 PM IST
மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தற்கொலை
மனைவி கோபித்துக்கொண்டு தாய் வீட்டுக்கு சென்றதால் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
10 Jan 2022 7:39 PM IST









