காஞ்சிபுரம்

குடும்பத்தகராறு மனைவி கழுத்தை அறுத்துக்கொலை கணவரும் தற்கொலை முயற்சி
குடும்பத்தகராறு காரணமாக மனைவியின் கழுத்தை அறுத்துக்கொன்ற கணவர் தானும் தற்கொலைக்கு முயன்றார்.
16 Aug 2021 10:11 AM IST
சுதந்திர தின விழா தேசிய கொடியை ஏற்றி வைத்து கலெக்டர் மரியாதை
காஞ்சீபுரம மாவட்டத்தில் சுதந்திர தின விழாவையொட்டி கலெக்டர் ஆர்த்தி தேசிய கொடியை ஏற்றி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
16 Aug 2021 10:03 AM IST
தாய்ப்பால் விழிப்புணர்வு வாகனம் கலெக்டர் தொடங்கி வைத்தார்
காஞ்சீபுரம் மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்ட துறை சார்பில் உலக தாய்ப்பால் வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது.
15 Aug 2021 11:38 AM IST
முக கவசம் அணியாததால் ஆத்திரம்: கோழிக்கடைக்காரரை ‘ஷூ’ காலால் மிதித்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணி இடைநீக்கம்
பெரும்பாக்கத்தில் முக கவசம் அணியாததால் கோழிக்கடைக்காரரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ‘ஷூ’ காலால் மிதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. அவரை பணிஇடைநீக்கம் செய்து போலீஸ் இணை கமிஷனர் உத்தரவிட்டார்.
15 Aug 2021 11:35 AM IST
சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 6 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு கொரோனா
சோழிங்கநல்லூரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் 6 குழந்தைகள் உள்பட 23 பேருக்கு நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அங்கு செய்யப்பட்டு வரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளை டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
14 Aug 2021 3:04 PM IST
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் திருட்டு
படப்பை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 8 பவுன் நகை, ரூ.2¼ லட்சம் திருடப்பட்டது.
14 Aug 2021 2:49 PM IST
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல்
காஞ்சீபுரத்தில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
14 Aug 2021 2:46 PM IST
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியவர் பிடிபட்டார்
உத்திரமேரூரில் வீட்டின் பூட்டை உடைத்து திருடியவரை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2021 2:14 PM IST
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வாகனம் மோதி வியாபாரி பலி
ஸ்ரீபெரும்புதூர் சுங்கச்சாவடி அருகே வாகனம் மோதி வியாபாரி பலியானார்.
14 Aug 2021 2:05 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் வாக்கு பெட்டிகள் தூய்மைப்படுத்தும் பணி தீவிரம் நடைபெற்று கொண்டிருக்கிறது.
14 Aug 2021 1:59 PM IST
படப்பை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி சாவு
படப்பை அருகே மின்சாரம் தாக்கி வடமாநில தொழிலாளி உயிரிழந்தார்.
14 Aug 2021 1:05 PM IST
படப்பை அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேர் கைது
படப்பை அருகே ஆட்டோவில் கஞ்சா கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
14 Aug 2021 12:43 PM IST









