காஞ்சிபுரம்

பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது
பெங்களூருவில் இருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட ரூ.48 லட்சம் குட்கா பறிமுதல் 2 பேர் கைது.
21 July 2021 5:45 AM IST
குழந்தை திருமணம் செய்த வாலிபர் உள்பட 4 பேர் கைது
சின்ன காஞ்சீபுரம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை, திருவண்ணாமலை மாவட்டம், வெண்பாக்கம் தாலுகா, பெரியஏலச்சேரி கிராமத்தைச் சேர்ந்த குமரேசன் (30) என்பவருக்கு கடந்த ஜூன் 13-ந் தேதி குழந்தை திருமணம் செய்து வைத்துள்ளனர்.
20 July 2021 5:19 PM IST
அம்மன் கோவில்களில் பக்தர்களுக்கு கூழ் வழங்க தடை; காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் டாக்டர் மா.ஆர்த்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
20 July 2021 4:51 PM IST
மதுராந்தகம் அருகே குளம்போல் தேங்கி நிற்கும் மழைநீரால் வாகன ஓட்டிகள் அவதி; நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மதுராந்தகம் அருகே மாநில நெடுஞ்சாலையில் மழைநீர் குளம்போல் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் மாநில நெடுஞ்சாலையில் முதுகரை என்ற இடத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக சாலையில் குளம் போல் தண்ணீர் தேங்கி உள்ளது.
20 July 2021 4:41 PM IST
வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தை மீட்டு தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் வட்டம் படப்பை அருகே மாகாண்யம் கிராமம் அமைந்துள்ளது. இங்கு 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியை சேர்ந்த அழகூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
20 July 2021 4:28 PM IST
காஞ்சீபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் பிளஸ்-2 தேர்வில் 46 ஆயிரம் மாணவ, மாணவிகள் தேர்ச்சி கலெக்டர் தகவல்
காஞ்சீபுரம்,செங்கல்பட்டு மாவட்டத்தில் தேர்வு எழுதிய பிளஸ்-2 மாணவ, மாணவிகள் 46 ஆயிரம் பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
20 July 2021 6:05 AM IST
படப்பை அருகே தொழிற்சாலை அலுவலகத்தில் தீ விபத்து பொருட்கள் எரிந்து நாசம்
படப்பை அருகே தனியார் தொழிற்சாலை அலுவலகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பொருட்கள் எரிந்து நாசமாயின.
20 July 2021 6:03 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்பு
காஞ்சீபுரம் மாவட்டத்தில் தொழில் முனைவோர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார்.
19 July 2021 5:30 AM IST
வாலாஜாபாத் ஒன்றியத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி
வாலாஜாபாத் ஒன்றியத்தில் இடிந்து விழும் நிலையில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. அதனை அப்புறப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரி்க்கை விடுத்துள்ளனர்.
19 July 2021 5:26 AM IST
சிறுவன், சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் நகை திருட்டு
படப்பை அருகே சிறுவன், சிறுமியை ஏமாற்றி நூதன முறையில் நகை திருடப்பட்டது.
19 July 2021 5:24 AM IST
காஞ்சீபுரத்தில் மாயமான வாலிபர் கொலையா? 5 பேரிடம் போலீசார் விசாரணை
காஞ்சீபுரத்தில் மாயமான வாலிபர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் 5 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
18 July 2021 4:29 PM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஒரே நாளில் 38 பேர் பாதிப்பு
காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71 ஆயிரத்து 117 ஆக உயர்ந்துள்ளது.
18 July 2021 4:11 PM IST









