காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் ஒன்றியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் குன்றத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட 42 ஊராட்சிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் படப்பையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நடந்தது.
15 April 2021 3:47 PM IST
படப்பை அருகே தண்ணீர் என்று நினைத்து திராவகத்தை மதுவில் கலந்து குடித்த முதியவர் சாவு
படப்பை அருகே தண்ணீர் என்று நினைத்து திராவகத்தை மதுவில் கலந்து குடித்த முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
15 April 2021 9:36 AM IST
காஞ்சீபுரம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருட்டு
காஞ்சீபுரம் அருகே ரெயில்வே ஊழியர் வீட்டில் 60 பவுன் நகை திருடப்பட்டது.
15 April 2021 9:22 AM IST
காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திர அறை கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடைபட்டதால் பரபரப்பு
காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திர அறை கண்காணிப்பு கேமரா பதிவுகள் தடைபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 April 2021 4:28 AM IST
காஞ்சீபுரம் அருகே பயங்கரம்: வக்கீல் ஓட, ஓட விரட்டி வெட்டிக்கொலை - காப்பாற்ற சென்ற நண்பரும் தாக்குதலில் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே வக்கீல் ஒருவர் மர்மநபர்களால் ஓட, ஓட விரட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
13 April 2021 6:57 AM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கால்வாயில் அழுகிய நிலையில் ஆண் பிணம்
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வடமங்கலம் ஆதிகேசவ பெருமாள் நகர் கூட்டு சாலையில் கம்ப கால்வாயில் துர்நாற்றம் வீசியது.
12 April 2021 10:27 AM IST
மாத்திரை சாப்பிட்டு விட்டு தண்ணீர் என நினைத்து திராவகத்தை குடித்த மூதாட்டி சாவு
திருமுல்லைவாயல் அடுத்த அயப்பாக்கம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் மேனகா.
12 April 2021 10:16 AM IST
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
12 April 2021 10:11 AM IST
ஸ்ரீபெரும்புதூர் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த தண்டலம் பகுதியில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி அருகே கஞ்சா விற்கப்படுவதாக ஸ்ரீபெரும்புதூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
12 April 2021 10:07 AM IST
உத்திரமேரூரில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
உத்திரமேரூர் ஒன்றிய அ.தி.மு.க. சார்பாக உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது.
11 April 2021 12:08 PM IST
காஞ்சீபுரத்தில் லோக் அதாலத் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளில் முடிவு; தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது
காஞ்சீபுரத்தில் நடந்த (லோக் அதாலத்) எனும் மக்கள் நீதிமன்றத்தின் மூலம் ஒரே நாளில் 252 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, தீர்வுத்தொகையாக ரூ.13 கோடி வழங்கப்பட்டது.
11 April 2021 10:29 AM IST
காஞ்சீபுரத்தில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க கலெக்டர் தலைமையில் ஆய்வு கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்டரங்கில் கொரோனா தொற்று நோய் பரவலை தடுக்க மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் தலைமையில் ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
10 April 2021 10:01 AM IST









