காஞ்சிபுரம்

காஞ்சீபுரம், திருவள்ளூரில் கலெக்டர் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
காஞ்சீபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையக் கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
16 Feb 2021 10:33 PM IST
சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி முதியவரின் உடலை புதைக்க ஊராட்சி மன்ற தலைவர் எதிர்ப்பு; இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு
வெளியூரைச் சேர்ந்த முதியவரின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரது உடலை சுடுகாட்டில் புதைக்க எதிர்ப்பு தெரிவித்து ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் பொதுமக்கள் இறுதி ஊர்வலத்தை தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
16 Feb 2021 8:00 PM IST
சென்னை விமான நிலையத்தில் ஆமதாபாத் விமானம் 5 மணிநேரம் தாமதம் பயணிகள் வாக்குவாதம்
சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆமதாபாத்துக்கு சென்ற விமானம் 5 மணிநேரம் தாமதமாக புறப்பட்டு சென்றதால் பயணிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
16 Feb 2021 11:53 AM IST
காஞ்சீபுரம் அருகே பொக்லைன் எந்திர பாகங்களை திருடிய 5 பேர் சிக்கினர்
காஞ்சீபுரத்தை அடுத்த நீர்வள்ளுர் பகுதியில் வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை சேர்ந்த பாபு என்பவருக்கு சொந்தமான பொக்லைன் எந்திரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதை மர்மநபர்ககள் திருடி சென்று விட்டனர்.
15 Feb 2021 8:20 PM IST
படப்பை அருகே விஷ வாயு தாக்கி 3 பேர் சாவு கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது பரிதாபம்
சென்னை அருகே கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்தபோது விஷ வாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக இறந்தனர்.
15 Feb 2021 11:22 AM IST
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா 17-ந்தேதி தொடங்குகிறது
காஞ்சீபுரம் காமாட்சியம்மன் கோவில் பிரம்மோற்சவ விழா 17-ந்தேதி தொடங்குகிறது.
15 Feb 2021 11:15 AM IST
காஞ்சீபுரத்தில், குளத்தில் குதித்து பெண் தற்கொலை
காஞ்சீபுரத்தில் குளத்தில் குதித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
14 Feb 2021 8:12 AM IST
படப்பை அருகே வாலிபருக்கு வெட்டு
படப்பை அருகே வாலிபரை கத்தியால் வெட்டிய நண்பரை போலீசார் கைது செய்தனர்.
14 Feb 2021 7:31 AM IST
படப்பை அருகே பரிதாபம்: கட்டுமான பணியில் ‘லிப்ட்’ சரிந்து விழுந்து என்ஜினீயர் பலி
படப்பை அருகே தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டுமான பணியில் ‘லிப்ட்’ சரிந்து விழுந்ததில் என்ஜினீயர் பலியானார்.
13 Feb 2021 10:06 AM IST
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
காஞ்சீபுரம், செங்கல்பட்டில் கட்டுமான தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Feb 2021 9:08 AM IST
ஒரகடம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை
ஒரகடம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
13 Feb 2021 8:49 AM IST
காஞ்சீபுரம் அருகே, நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் சாவு - 3 பேர் படுகாயம்
காஞ்சீபுரம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது கார் மோதிய விபத்தில் ஓட்டல் உரிமையாளர் பரிதாபமாக உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்து ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
12 Feb 2021 8:24 AM IST









