காஞ்சிபுரம்

காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம்

காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம்

காஞ்சீபுரத்தில் விதிமுறைகளை மீறிய 24 வாகனங்களுக்கு ரூ.85 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
9 July 2023 2:41 PM IST
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள்

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள்

தமிழ்நாடு நாள் விழாவையொட்டி மாணவ-மாணவிகளுக்கு கட்டுரை, பேச்சு போட்டிகள் நாளை நடக்கிறது.
9 July 2023 2:06 PM IST
காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு

காஞ்சீபுரத்தில் நடந்த லோக் அதாலத்தில் 621 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு இழப்பீட்டு தொகையாக பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 87 லட்சத்து 7 ஆயிரத்து 789 வழங்கப்பட்டது.
9 July 2023 1:58 PM IST
மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் - தானும் தூக்குப்போட்டு தற்கொலை

மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் - தானும் தூக்குப்போட்டு தற்கொலை

மாங்காடு அருகே மனைவியின் கழுத்தை நெரித்துக்கொன்ற கணவர் தானும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
8 July 2023 4:50 PM IST
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்கு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு: போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்கு

பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 220 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
8 July 2023 4:33 PM IST
காஞ்சீபுரத்தில் மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணி - அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்

காஞ்சீபுரத்தில் மார்க்கெட் கட்டிடம் அமைக்கும் பணியை அமைச்சர் தா.மோ.அன்பரசன் தொடங்கி வைத்தார்.
7 July 2023 4:55 PM IST
பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம் - 300 பேர் கைது

பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் அதிகாரிகளை தடுத்து கிராம மக்கள் போராட்டம் - 300 பேர் கைது

பரந்தூரில் விமான நிலையம் அமைய உள்ள பகுதியில் நேற்று அதிகாரிகள் ஆய்வை தடுத்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 300 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 July 2023 4:53 PM IST
காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி; கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணி; கலெக்டர் ஆய்வு

காஞ்சீபுரத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் சரிபார்ப்பு பணியை கலெக்டர் கலைச்செல்வி மோகன் ஆய்வு செய்தார்.
6 July 2023 4:38 PM IST
காஞ்சீபுரத்தில் பாலாறு ஆரத்தி விழா

காஞ்சீபுரத்தில் பாலாறு ஆரத்தி விழா

காஞ்சீபுரத்தில் பாலாறு ஆரத்தி விழா நடந்தது.
6 July 2023 4:33 PM IST
காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு

காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் சாவு

காஞ்சீபுரம் அருகே லாரி மோதி கல்லூரி மாணவர் பரிதாபமாக இறந்தார்.
6 July 2023 4:30 PM IST
சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம்

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் வெண்பாக்கத்தில் ரூ.40 கோடியில் புதிய பஸ் நிலையம் அமைய உள்ள இடத்தை அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், சேகர்பாபு ஆகியோர் ஆய்வு செய்தனர்.
4 July 2023 4:35 PM IST
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் - கலெக்டர் வழங்கினார்

காஞ்சீபுரத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு ரூ.4¾ லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் வழங்கினார்.
4 July 2023 4:30 PM IST