கள்ளக்குறிச்சி

தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு படையெடுத்த மக்கள்: சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல்
தொடர் விடுமுறை முடிந்து சென்னைக்கு மக்கள் படையெடுத்தனர். இதனால் உளுந்தூா்பேட்டை சுங்கச்சாவடியில் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
3 Oct 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி பலி
சின்னசேலம் அருகே கார் மோதி விவசாயி உயிாிழந்தாா்.
3 Oct 2023 12:15 AM IST
மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம்
கல்வராயன்மலையில் மழைக்கால நோய் தடுப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
2 Oct 2023 12:15 AM IST
தொழிலாளி திடீர் சாவு
உளுந்தூர்பேட்டை அருகே தொழிலாளி திடீரென இறந்தார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Oct 2023 12:15 AM IST
வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்
தியாகதுருகம் அருகே வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.
2 Oct 2023 12:15 AM IST
அடுத்தடுத்து 2 வீடுகளில் திருட்டு
சின்னசேலம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளில் திருடிய மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
2 Oct 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக கட்டுமான பணியை விரைந்து தொடங்க வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
2 Oct 2023 12:15 AM IST
அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை
திருக்கோவிலூர் அருகே அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை சாப்பிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
2 Oct 2023 12:15 AM IST
1600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 1600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கைப்பற்றி அழித்தனர்.
2 Oct 2023 12:15 AM IST
மீன் பிடிப்பதற்காக ஏரி நீரை வீணாக வெளியேற்றும் குத்தகைதாரர்கள்
மீன்பிடிப்பதற்காக ஏரி நீரை வீணாக குத்தகைதாரர்கள் வெளியேற்றி வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
2 Oct 2023 12:15 AM IST
சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
சத்துணவு முட்டைகளை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அவர் கூறியிருப்பதாவது:-
2 Oct 2023 12:15 AM IST










