கள்ளக்குறிச்சி

கால் துண்டான நிலையில் இறந்து கிடந்த தனியார் பள்ளி டிரைவர்
உளுந்தூர்பேட்டை அருகே கால் துண்டான நிலையில் இறந்து கிடந்த தனியார் பள்ளி டிரைவர் கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sept 2023 12:15 AM IST
பாலிடெக்னிக் மாணவர் தீக்குளிப்பு?
உளுந்தூர்பேட்டை அருகே எரிந்த நிலையில் மீட்கப்பட்ட பாலிடெக்னிக் மாணவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
6 Sept 2023 12:15 AM IST
கஞ்சா விற்ற வாலிபர் கைது; ஒருவர் தப்பி ஓட்டம்
கள்ளக்குறிச்சியில் கஞ்சா விற்ற வாலிபரை கைது செய்த போலீசார் தப்பி ஓடிய மற்றொரு வாலிபரை வலைவீசி தேடி வருகிறார்கள்.
6 Sept 2023 12:15 AM IST
பாலியல் தொந்தரவு ஏற்பட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும்
பாலியல் தொந்தரவு ஏற்பட்டதால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும் என மாணவிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.
6 Sept 2023 12:15 AM IST
உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை
உளுந்தூர்பேட்டை பஸ்நிலைய கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி கெட்டுப்போன 200 கிலோ இனிப்பு, காரத்தை பறிமுதல் செய்தனர்.
6 Sept 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
வடபொன்பரப்பி அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
6 Sept 2023 12:15 AM IST
ரூ.2¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணி
பொய்குணம்-ஜவுளிகுப்பம் சாலையில் ரூ.2¼ கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை உதயசூரியன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
6 Sept 2023 12:15 AM IST
சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டில் வியாபாரிகள் கடையடைப்பு- போராட்டம்
வாணாபுரம் தாலுகா பிரித்ததை மறுவரையறை செய்யக்கோரி சங்கராபுரம், மூங்கில்துறைப்பட்டில் வியாபாரிகள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
6 Sept 2023 12:15 AM IST
ஊட்டச்சத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி
தியாகதுருகத்தில்ஊட்டச்சத்து விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது.
6 Sept 2023 12:15 AM IST
தேசிய கண்தான இரு வார விழா
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரியில் தேசிய கண்தான இரு வார விழா நடைபெற்றது.
6 Sept 2023 12:15 AM IST
வரத்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வராமல் தடுக்கும் கும்பல்
திருக்கோவிலூர் பெரிய ஏரிக்கு வரத்து வாய்க்காலில் அடைப்பு ஏற்படுத்தி தண்ணீர் வராமல் தடுக்கும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
6 Sept 2023 12:15 AM IST
சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகள் மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதி
மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் வழிகாட்டுதல்படி சுற்றுச்சூழலை பாதிக்காத விநாயகர் சிலைகளை மட்டும் நீர் நிலைகளில் கரைக்க அனுமதிக்கப்படும் என கள்ளக்குறிச்சி கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
6 Sept 2023 12:15 AM IST









