கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டையில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவரின் கால் முறிந்தது
உளுந்தூர்பேட்டையில் அரசு பஸ் சக்கரத்தில் சிக்கி மாணவரின் இடதுகால் முறிந்து போனது.
26 Oct 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதல்; 2 பேர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதிக் கொண்ட விபத்தில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
26 Oct 2023 12:15 AM IST
கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறல் அழிப்பு
கல்வராயன்மலையில் 600 லிட்டர் சாராய ஊறலை போலீசார் கீழே கொட்டி அழித்தனர்.
26 Oct 2023 12:15 AM IST
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை; காரணம் என்ன? போலீசார் விசாரணை
திருக்கோவிலூர் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவருடைய சாவுக்கான காரணம் என்ன? போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
26 Oct 2023 12:15 AM IST
கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்
கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் நடந்தது.
26 Oct 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோ சட்டத்தில் தொழிலாளி கைது
உளுந்தூர்பேட்டை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
தியாகதுருகம் அருகே சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பலி
தியாகதுருகம் அருகே சாலை விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
25 Oct 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு சாவு; தற்கொலைக்கு தூண்டியதாக காதல் கணவர் கைது
சின்னசேலம் அருகே இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக காதல் கணவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
25 Oct 2023 12:15 AM IST
வடபொன்பரப்பி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை
வடபொன்பரப்பி அருகே விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவர் சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
25 Oct 2023 12:15 AM IST
சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பலி
சின்னசேலம் அருகே கிணற்றில் தவறி விழுந்த விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
25 Oct 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே வேன் மோதி வாலிபர் பலி
உளுந்தூர்பேட்டை அருகே ஆட்டோவில் பயணம் செய்த வாலிபர் தலையை வெளியே நீட்டியபடி சென்றபோது, வேன் மோதி பலியானார்.
25 Oct 2023 12:15 AM IST
உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் தற்கொலை
உளுந்தூர்பேட்டை அருகே திருமணமான 9 மாதத்தில் இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
25 Oct 2023 12:15 AM IST









