கரூர்

தென் மண்டல தடகள போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு
தென் மண்டல தடகள போட்டிக்கு கரூர் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.
27 Sept 2023 11:50 PM IST
கல்குவாரி அமைக்க வலியுறுத்தி நடந்த கருத்துக் கேட்பு கூட்டம்
க.பரமத்தி பகுதியில் கல்குவாரி அமைக்க வலியுறுத்தி நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் சமூக ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
27 Sept 2023 11:48 PM IST
காதுகேளாதோர், வாய்பேசாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
காதுகேளாதோர், வாய்பேசாதோர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 11:47 PM IST
வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி
வினாத்தாள் வடிவமைப்பு குறித்து பேராசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.
27 Sept 2023 11:46 PM IST
தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Sept 2023 11:45 PM IST
எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது: முன்னாள் அமைச்சர் பேச்சு
எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதல்-அமைச்சர் ஆவதை யாராலும் தடுக்க முடியாது என முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
27 Sept 2023 11:44 PM IST
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை நடக்கிறது.
27 Sept 2023 11:42 PM IST
புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம் திறப்பு
புதிய பள்ளி வகுப்பறை கட்டிடம் திறக்கப்பட்டது.
27 Sept 2023 11:41 PM IST
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
27 Sept 2023 11:37 PM IST
ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
கரூர் அருகே ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.
27 Sept 2023 11:36 PM IST
தி.மு.க. பெண் கவுன்சிலரை கொலை செய்த தம்பதி கைது
கரூர் அருகே தி.மு.க. பெண் கவுன்சிலரை நகைக்காக கொலை செய்ததாக கைதான தம்பதி பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
27 Sept 2023 11:35 PM IST
மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம்
மாவட்ட அளவிலான கண்காணிப்புக்குழு ஆய்வு கூட்டம் கரூரில் நடைபெற்றது.
27 Sept 2023 1:21 AM IST









