மதுரை

லாரியை கடத்தி சென்ற கர்நாடக வாலிபர் கைது
லாரியை கடத்தி சென்ற கர்நாடக வாலிபர் கைது
14 Nov 2021 11:22 PM IST
மனைவியை கழுத்தை நெரித்து கொலை
பாலமேடு அருகே மனைவியை கழுத்தை நெரித்து கொலை செய்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
14 Nov 2021 1:52 AM IST
பணம், செல்போன் திருட்டு
பணம், செல்போன் திருட்டு குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Nov 2021 1:46 AM IST
மினி பஸ் டிரைவர் மர்ம சாவு
திருமங்கலம் அருகே மினிபஸ் டிரைவர் மர்மமான நிலையில் இறந்துகிடந்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
14 Nov 2021 1:43 AM IST
அறிவுத்திறன் குறைந்தவர்களின் நலன்கருதி சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும்
அறிவுத்திறன் குறைந்தவர்களின் நலன்கருதி சட்டத்தில் திருத்தம் செய்யவேண்டும் என்று கருத்தரங்கில் வலியுறுத்தப்பட்டது.
14 Nov 2021 1:39 AM IST
கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுனர்கள் முற்றுகை
திருமங்கலம் அருகே கப்பலூர் சுங்கச்சாவடியில் வாகன ஓட்டுனர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
14 Nov 2021 1:26 AM IST
குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா
மகர ராசியில் இருந்து கும்பத்துக்கு குரு பெயர்ச்சியை தொடர்ந்து குருவித்துறையில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது. இதில் பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.
14 Nov 2021 1:19 AM IST
திட்ட அறிக்கை தயாரிப்பதில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மும்முரம்
மதுரையில் போக்குவரத்து நெரிசலை சமாளிக்க மெட்ரோ ரெயில் திட்டம் குறித்து அறிக்கை தயாரிக்கப்படவுள்ளதாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
14 Nov 2021 1:02 AM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
14 Nov 2021 12:57 AM IST












