மதுரை

நகை திருடியவருக்கு நகைக்கடைக்காரர் உறுதிமொழி அளித்தால் ஜாமீன்
மதுரையில் நடிகர் சூரி இல்ல திருமண விழாவில் நகை திருடியவருக்கு நகைக்கடைக்காரர் உறுதிமொழி பத்திரம் அளித்தால் ஜாமீன் வழங்கப்படும் என மதுரை ஐகோர்ட்டு நிபந்தனை விதித்தது
7 Oct 2021 11:51 PM IST
மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம்
அரை நிர்வாண வீடியோ ஏற்படுத்திய சர்ச்சை தொடர்பாக மதுரை ஆயுதப்படை போலீஸ் துணை கமிஷனர் சென்னைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
7 Oct 2021 11:47 PM IST
குடிநீர் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு குடிநீர் ஆபரேட்டர்கள், தூய்மை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
7 Oct 2021 2:49 AM IST
6 கிலோ கஞ்சா பறிமுதல்;3 பெண்கள் உள்பட 4 பேர் கைது
உசிலம்பட்டி அருகே 6 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக 3 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
7 Oct 2021 2:17 AM IST
மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு
மதுரை போலீஸ் கமிஷனர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்ற பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.
7 Oct 2021 2:13 AM IST
புகார் பெட்டி
தினத்தந்தி புகார்பெட்டிக்கு 8939078888 என்ற வாட்ஸ் அப் எண்ணில் வந்துள்ள மக்கள் குறைகள் தொடர்பான புகார்கள் வருமாறு:-
7 Oct 2021 2:07 AM IST
உசிலம்பட்டி அருகே இறந்து கிடந்த கரடி
உசிலம்பட்டி அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கரடி ஒன்று இறந்து கிடந்தது.
7 Oct 2021 1:59 AM IST
மதுரை மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய 2 பேர் கைது
மதுரையை சேர்ந்த 6-ம் வகுப்பு மாணவிக்கு ஆபாச படம் அனுப்பிய 2 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என தெரிய வந்தது
7 Oct 2021 1:54 AM IST
கலப்பட பனை வெல்லம் விற்பனைக்கு தடை கோரிய வழக்கு
கலப்பட பனை வெல்லம் விற்பனைக்கு தடை கோரிய வழக்கில் அரசு தரப்பில் பதில் அளிக்க நீதிபதிகள் காலஅவகாசம் அளித்து உள்ளனர்.
7 Oct 2021 1:30 AM IST
அவமதிப்பு வழக்கில் கலெக்டர் ஆஜராக வேண்டும்-மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
அவமதிப்பு வழக்கில் கலெக்டர் ஆஜராக வேண்டும் என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
7 Oct 2021 1:22 AM IST
ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் முறையீடு
முன்னாள் அமைச்சர்ராஜேந்திரபாலாஜிக்கு முன்ஜாமீன் கேட்டு மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
7 Oct 2021 1:03 AM IST










