மதுரை

ஒரே நாளில் அதிக தடுப்பூசி, தமிழகத்திற்கு 4-வது இடம்

ஒரே நாளில் அதிக தடுப்பூசி, தமிழகத்திற்கு 4-வது இடம்

ஒரே நாளில் அதிக தடுப்பூசி என்ற கணக்கில் தமிழகம் 4-வது இடத்தில் உள்ளது. இணையத்தில் சரியாக பதிவு செய்யாததால் பின்னடைவு ஏற்பட்டுள்ளது.
14 Sept 2021 2:07 AM IST
தீக்குளித்து பெண் தற்கொலை

தீக்குளித்து பெண் தற்கொலை

அலங்காநல்லூர் அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
14 Sept 2021 1:57 AM IST
பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது

டி.கல்லுப்பட்டி அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உரிமையாளர் கைது செய்யப்பட்டார்.
14 Sept 2021 1:54 AM IST
மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு

மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் சாவு

மதுரையில் கொரோனாவுக்கு 2 பேர் இறந்தனர்.
14 Sept 2021 1:50 AM IST
கார் மோதியதில் கொத்தனார் சாவு

கார் மோதியதில் கொத்தனார் சாவு

மதுரையில் கார் மோதியதில் கொத்தனார் இறந்தார்.
14 Sept 2021 1:48 AM IST
ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை  உறுதிப்படுத்த குழு-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த குழு-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ரேஷனில் தரமான அரிசி வழங்குவதை உறுதிப்படுத்த குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
14 Sept 2021 1:44 AM IST
மருமகனை அடித்துக்கொன்ற மாமனார்

மருமகனை அடித்துக்கொன்ற மாமனார்

குடிபோதையில் மகளை தாக்கியதால் ஆத்திரம் அடைந்த மாமனார், தனது மருமகனை அடித்துக்கொன்றார்.
14 Sept 2021 1:40 AM IST
ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கில் பதிலளிக்க 2 வாரம் அவகாசம்-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கில் பதிலளிக்க 2 வாரம் அவகாசம்-தமிழக அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவு

ஸ்டெர்லைட் ஆலை கழிவுகளை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
14 Sept 2021 1:35 AM IST
நடிகர் சூரி இல்ல விழாவில் 10 பவுன் நகை திடீர் மாயம்

நடிகர் சூரி இல்ல விழாவில் 10 பவுன் நகை திடீர் மாயம்

நடிகர் சூரி இல்ல விழாவில் 10 பவுன் நைை திடீெரன்று மாயமானது.
14 Sept 2021 1:27 AM IST
தொழில் அதிபர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை

தொழில் அதிபர் வீட்டில் 38 பவுன் நகை கொள்ளை

மதுரையில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் ரூ.3 லட்சம், 38 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
14 Sept 2021 1:11 AM IST
வழக்கு

வழக்கு

332 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
13 Sept 2021 1:36 AM IST
கொரோனா

கொரோனா

மதுரையில் 13 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
13 Sept 2021 1:14 AM IST