மதுரை

இன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு
ரூ.10 லட்சம் பறித்த வழக்கில் கைதானஇன்ஸ்பெக்டர் வசந்தியை 23-ந்தேதி வரை காவலில் வைக்க கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
9 Sept 2021 11:32 PM IST
பெண்ணிடம் 8½ பவுன் நகை பறிப்பு
மதுரையில் பெண்ணிடம் 8½ பவுன் நகை பறித்தவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
9 Sept 2021 11:07 PM IST
புதிதாக 5 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
9 Sept 2021 11:01 PM IST
ஐகோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்-மதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்
ஐகோர்ட்டுகளில் அரசு வக்கீல்கள் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும்என்றுமதுரை ஐகோர்ட்டில் அரசு தரப்பு தகவல்தெரிவிக்கப்பட்டு உள்ளது.
9 Sept 2021 10:57 PM IST
டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை கேட்டு வழக்கு
புயலால் பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை கேட்டு தாக்கல் செய்த வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதில் அளிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
9 Sept 2021 10:49 PM IST
பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது
மேலூர் அருகே பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2021 1:53 AM IST
தகராறை விலக்க சென்ற வாலிபர் படுகொலை
திருப்பரங்குன்றம் அருகே கோஷ்டி மோதல் தகராறை விலக்க சென்ற வாலிபர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். கொலையை தடுக்க முயன்ற பெண்ணின் கைவிரல் துண்டானது.
9 Sept 2021 1:42 AM IST
150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
எழுமலை அருகே 150 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
9 Sept 2021 12:45 AM IST
புதிதாக 16 பேருக்கு கொரோனா
மதுரையில் நேற்று 16 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.
9 Sept 2021 12:42 AM IST
நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது
நாகமலைபுதுக்கோட்டை அருகே நகை பறிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
9 Sept 2021 12:39 AM IST
வாலிபரிடம் நகை, செல்போன் திருட்டு
மதுரையில் வாலிபரிடம் நகை, செல்போன் திருடப்பட்டது.
9 Sept 2021 12:36 AM IST
கழுத்தில் மிதித்து தாயை கொன்ற கொடூர மகன்
உசிலம்பட்டி அருகே தாயின் கழுத்தில் மிதித்து கொன்ற மகனை போலீசார் கைது செய்தனர்.
9 Sept 2021 12:16 AM IST









