மதுரை

6 கிராம மக்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
செக்கானூரணியில் அறநிலையத்துறை கைப்பற்றிய கோவிலை மீண்டும் கிராம மக்களிடம் ஒப்படைக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
28 Aug 2021 2:51 AM IST
மாடியில் துணி எடுக்க சென்றவர் தவறி விழுந்து சாவு
சோழவந்தான் அருகே மாடியில் துணி எடுக்க சென்றவர் தவறி விழுந்து இறந்தார்.
28 Aug 2021 2:40 AM IST
லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை
வரதட்சணை கொடுமை வழக்கில் லாரி டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதித்து மகளிர் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
28 Aug 2021 2:35 AM IST
கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோவில் யானைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா?-வனவிலங்கு கமிட்டியினர் நேரில் ஆய்வு
கள்ளழகர், மீனாட்சி அம்மன் கோவில் யானைகள் ஆரோக்கியமாக இருக்கிறதா? என்பதை வனவிலங்கு கமிட்டியினர் நேரில் ஆய்வு செய்தனர்.
28 Aug 2021 2:30 AM IST
வீடு புகுந்து நகை, பணம் திருட்டு
திருமங்கலம் அருகே வீடு புகுந்து நகை, பணம் திருடப்பட்டது.
28 Aug 2021 2:22 AM IST
மதுரையில் கொரோனாவுக்கு முதியவர் சாவு
மதுரையில் கொரோனாவுக்கு முதியவர் பலியானார்.
28 Aug 2021 2:18 AM IST
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்கு எதிராக சட்டப்பிரிவுகள் உள்ளதா?-அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
ஜல்லிக்கட்டு காளை வளர்ப்புக்கு எதிராக சட்ட பிரிவுகள் உள்ளதா? அரசிடம் விளக்கம் பெற்று தெரிவிக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.
28 Aug 2021 2:14 AM IST
தலைகவசம் அணியாத சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம்
மோட்டார் சைக்கிளில் சென்ற போது தலைகவசம் அணியாத சப்-இன்ஸ்பெக்டருக்கு அபராதம் விதித்து போலீஸ் கமிஷனர் அதிரடி நடவடிக்கை எடுத்தார்.
28 Aug 2021 2:03 AM IST
ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் கோத்தகிரியில் கைது
மதுரையில் ரூ.10 லட்சம் பறித்த பெண் இன்ஸ்பெக்டர் வசந்தியும், அவருடைய தம்பியும் கோத்தகிரியில் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
28 Aug 2021 1:59 AM IST












