மதுரை

மதுரையில் நீண்ட நாட்களுக்கு பிறகு கொரோனா உயிரிழப்பு இல்லை
மதுரையில் நேற்று புதிதாக 120 பேருக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டது. நீண்ட நாட்களுக்கு பிறகு நேற்று உயிரிழப்பு பதிவாக வில்லை.
23 Jun 2021 9:15 PM IST
ஐதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரெயில் இயக்க பரிந்துரை
தென்மத்திய மண்டல ரெயில்வே சார்பில் ஐதராபாத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரெயில் சேவை இயக்க ரெயில்வே வாரியத்துக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.
23 Jun 2021 2:23 AM IST
மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது
சோழவந்தானில் மினி பஸ், டிராக்டரில் பேட்டரி திருடியவர் கைது செய்யப்பட்டார்.
23 Jun 2021 2:16 AM IST
மாநில இளைஞர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்-மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு
முதல்-அமைச்சருக்கான மாநில இளைஞர் விருது பெற தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மதுரை விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
23 Jun 2021 2:12 AM IST
இன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் விவரம்
பராமரிப்பு பணி காரணமாக இன்று(புதன்கிழமை) மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
23 Jun 2021 2:07 AM IST
ஒரே நாளில் 2 வீடுகளில் நகை, பணம் திருட்டு
மதுரை செல்லூர் பகுதியில் ஒரே நாளில் 2 வீடுகளின் கதவுகளை உடைத்து நகை, பணம் திருடு போன சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
23 Jun 2021 1:57 AM IST
மூதாட்டியிடம் தங்கதோடை அபேஸ் செய்த பெண்
உதவித்ெதாகை வாங்கி தருவதாக கூறி மூதாட்டியிடம் தங்கதோடை பெண் அபேஸ் செய்தார்.
23 Jun 2021 1:52 AM IST
மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா
மதுரையில் புதிதாக 125 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
23 Jun 2021 1:36 AM IST
ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம்
சோழவந்தானில் ஏ.ஐ.டி.யூ.சி. ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
23 Jun 2021 1:32 AM IST
பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது
மதுரை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் பீர்பாட்டிலால் தாக்கிய 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
23 Jun 2021 1:23 AM IST
புதருக்குள் பிணமாக கிடந்த மூதாட்டி
செக்கானூரணி அருகே புதருக்குள் மூதாட்டி பிணமாக கிடந்தார்.
23 Jun 2021 1:19 AM IST










