மயிலாடுதுறை

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 749 வழக்குகளுக்கு தீர்வு
மயிலாடுதுறை மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 749 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
11 Sept 2023 12:15 AM IST
உணவு பொருள் வழங்கல் குறைதீர்க்கும் முகாம்
சீர்காழி, குத்தாலம் அருகே உணவு பொருள் வழங்கல் குறைதீர்க்கும் முகாம்
11 Sept 2023 12:15 AM IST
ஒரே நாளில் 8 கோவில்களில் குடமுழுக்கு
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஒரே நாளில் 8 கோவில்களில் குடமுழுக்கு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
11 Sept 2023 12:15 AM IST
பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊா்வலம்
மயிலாடுதுறையில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு ஊா்வலம்
11 Sept 2023 12:15 AM IST
கள் இறக்க அனுமதிக்க வேண்டும்
தென்னை, பனை மரங்களில் இருந்து கள் இறக்க அனுமதிக்க வேண்டும் என்று மயிலாடுதுறையில் தமிழ்நாடு கள் இயக்க கள ஒருங்கிணைப்பாளர் நல்லசாமி கூறினார்.
11 Sept 2023 12:15 AM IST
சீர்காழி அருகே பள்ளி நேரங்களில் மணல் லாரிகள் செல்ல தடை
சீர்காழி அருகே பள்ளி நேரங்களில் மணல் லாரிகள் செல்ல தடை விதித்து தாசில்தார் தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு உள்ளது.
10 Sept 2023 12:45 AM IST
சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பம்
சீர்காழி அருகே சாய்ந்த நிலையில் உள்ள மின்கம்பத்தை சீரமைக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
10 Sept 2023 12:45 AM IST
கதண்டுகள் கடித்து மூதாட்டி சாவு
மணல்மேடு அருகே கதண்டுகள் கடித்து மூதாட்டி உயிரிழந்தார்.
10 Sept 2023 12:45 AM IST
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மணல்மேடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
10 Sept 2023 12:45 AM IST
பாசிக்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா?
கொள்ளிடம் அருகே தண்ணீர் பந்தல் கிராமத்தில் பாசிக்குளம் தூர்வாரி சுத்தப்படுத்தப்படுமா? என்று விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்
10 Sept 2023 12:45 AM IST
நெல் மூட்டைகளின் எடையை கலெக்டர் ஆய்வு
மயிலாடுதுறை அருகே கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்ைடகளின் எடையை கலெக்டர் மகாபாரதி ஆய்வு செய்தார்.
10 Sept 2023 12:30 AM IST
12-ந் தேதி மின் நிறுத்தம்
திருவெண்காடு பகுதியில் 12-ந் தேதி மின் நிறுத்தம் செய்யப்படுகிறது.
10 Sept 2023 12:30 AM IST









