மயிலாடுதுறை

தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி
மயிலாடுதுறை பஸ் நிலையத்தில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி நடந்தது.
10 Sept 2023 12:30 AM IST
சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் சாமி தரிசனம்
திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவிலில் சந்திரயான் திட்ட இயக்குனர் வீரமுத்துவேல் சாமி தரிசனம் செய்தார்.
10 Sept 2023 12:30 AM IST
வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு
மயிலாடுதுறை வதான்யேஸ்வரர் கோவில் குடமுழுக்கு இன்று நடக்கிறது
10 Sept 2023 12:21 AM IST
வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத்தேர்வு
மயிலாடுதுறையில், இன்று வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கான நேரடி நியமனத்தேர்வு நடக்கிறது.
10 Sept 2023 12:16 AM IST
மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு
கிறிஸ்தவ தேவாலயம் அருகே மூதாட்டி உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தொிவிகப்பட்டது. இதனால் தாசில்தார் பேச்சுவார்த்தை நடத்தினார்.
10 Sept 2023 12:12 AM IST
மாணவியை தாக்கிய மாணவர் மீது வழக்கு
புத்தூர் கல்லூாியில் மாணவியை தாக்கிய மாணவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
10 Sept 2023 12:07 AM IST
விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரம்
செம்பனார்கோவில் அருகே விநாயகர் சிலைகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த சிலைகள் வர்ணம் தீட்டப்பட்டு தயார் நிலையில் உள்ளது.
9 Sept 2023 12:45 AM IST
வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைப்பு
சீர்காழி புதிய பஸ் நிலையத்தில் வரி செலுத்தாத 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது.
9 Sept 2023 12:45 AM IST
அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம்
மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அரசின் நலத்திட்டங்கள் குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
9 Sept 2023 12:45 AM IST
விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம்
சீர்காழியில் விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.
9 Sept 2023 12:45 AM IST
சேர்வாரி வாய்க்கால் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும்
திருக்கடையூர் அருகே சேர்வாரி வாய்க்காலின் குறுக்கே தரைப்பாலம் கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
9 Sept 2023 12:45 AM IST
ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடு
மகளிர் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு ஆதார் இணைப்புடன் வங்கி கணக்கு தொடங்க அஞ்சலகங்களில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கோட்ட கண்காணிப்பாளர் கூறியுள்ளாா்.
9 Sept 2023 12:45 AM IST









