நாமக்கல்

தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம்
நாமகிரிப்பேட்டையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தினர் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
7 May 2023 12:15 AM IST
சிறப்பு மருத்துவ முகாம்
ராசிபுரம் போலீஸ் நிலையம் சார்பில் குழந்தைகளுக்கு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது.
7 May 2023 12:15 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
7 May 2023 12:15 AM IST
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்தது.
6 May 2023 12:15 AM IST
பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை
எருமப்பட்டி அருகே பெண்ணிடம் நகை பறித்த 2 பேருக்கு தலா 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சேந்தமங்கலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
6 May 2023 12:15 AM IST
ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா?
ரூ.1,000-க்கு மேல் மின் கட்டணம் ஆன்லைனில் கட்டச்சொல்வது சரியா? என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர்.
6 May 2023 12:15 AM IST
5,276 பேர் 'நீட்' தேர்வு எழுதுகிறார்கள்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 7 மையங்களில் நடைபெற உள்ள ‘நீட்’ தேர்வை 5,276 பேர் எழுதுகிறார்கள்.
6 May 2023 12:15 AM IST
ஊராட்சிக்குழு கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர் வெளிநடப்பு
10.5 சதவீத உள்இட ஒதுக்கீடு வழங்க கோரி நாமக்கல்லில் ஊராட்சிக்குழு கூட்டத்தில் பா.ம.க. கவுன்சிலர் வெளிநடப்பு செய்தார்.
6 May 2023 12:15 AM IST
நாளை மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் நாளை மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
6 May 2023 12:15 AM IST
தொழில்அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகை கொள்ளை
புதுச்சத்திரம் அருகே பட்டப்பகலில் தொழில்அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து 62 பவுன் நகை கொள்ளை அடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
6 May 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா
ராசிபுரம் அடுத்த போடிநாயக்கன்பட்டி அரசு பள்ளியில் அறிவியல் திருவிழா நடைபெற்றது.
6 May 2023 12:15 AM IST
சித்ரா பவுர்ணமியையொட்டிகோவில்களில் சிறப்பு வழிபாடு
நாமக்கல் மாவட்டத்தில் சித்ரா பவுர்ணமியையொட்டி கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
6 May 2023 12:15 AM IST









