நாமக்கல்

ரூ.59 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

ரூ.59 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

நாமக்கல்லில் 2,700 பருத்தி மூட்டைகள் ரூ.59 லட்சத்துக்கு ஏலம் போனது.
26 April 2023 12:12 AM IST
கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

மோகனூரில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
26 April 2023 12:11 AM IST
வீடு புகுந்து 13 பவுன் நகைகள் திருடிய 2 பேர் கைது

வீடு புகுந்து 13 பவுன் நகைகள் திருடிய 2 பேர் கைது

வெண்ணந்தூரில் வீடு புகுந்து 13 பவுன் நகைகளை திருடிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
26 April 2023 12:10 AM IST
போக்குவரத்து விதிமீறல்; 20 பேர் மீது வழக்கு

போக்குவரத்து விதிமீறல்; 20 பேர் மீது வழக்கு

நாமக்கல்லில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட 20 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
26 April 2023 12:09 AM IST
ஜேடர்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜேடர்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பரமத்திவேலூர்:ஆடு மேய்க்க சென்ற பெண்ணை கொலை செய்த வழக்கை சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றக்கோரி ஜேடர்பாளையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர்...
25 April 2023 12:15 AM IST
வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட 14 ஊராட்சிகளுக்கு ரூ.35 லட்சத்தில் பேட்டரி வாகனம்-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

வெண்ணந்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட 14 ஊராட்சிகளுக்கு ரூ.35 லட்சத்தில் பேட்டரி வாகனம்-அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார்

வெண்ணந்தூர்:வெண்ணந்தூர் ஊராட்சிக்குட்பட்ட 14 ஊராட்சிகளுக்கு ரூ.35 லட்சத்தில் குப்பை சேகரிக்க பேட்டரி வாகனங்களை அமைச்சர் மதிவேந்தன் வழங்கினார். பேட்டரி...
25 April 2023 12:15 AM IST
நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் வயதான தம்பதி தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு

நாமக்கல்:பட்டா நிலத்தை கிராம கணக்கில் பதிவு செய்யக்கோரி நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் வயதான தம்பதி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம்...
25 April 2023 12:15 AM IST
கீரம்பூரில் விபத்தில் தொழிலாளி பலி

கீரம்பூரில் விபத்தில் தொழிலாளி பலி

பரமத்திவேலூர்:பரமத்திவேலூர் சக்தி நகரை சேர்ந்தவர் அன்பரசன். இவருடைய மகன் பிரதீப் (வயது 37). தொழிலாளி. இவர் மனைவியை பிரிந்து வாழ்ந்து வந்தார். கடந்த...
25 April 2023 12:15 AM IST
மோகனூர், வளையப்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி தீ மிதித்த பக்தர்கள்

மோகனூர், வளையப்பட்டியில் கோவில் திருவிழாவையொட்டி தீ மிதித்த பக்தர்கள்

மோகனூர்:மோகனூர், வளையப்பட்டியில் மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.மாரியம்மன் திருவிழாமோகனூரில்...
25 April 2023 12:15 AM IST
ராசிபுரம் அருகே போலி ஆவணம் மூலம் பட்டா நிலம் ஆக்கிரமிப்பு-பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ராசிபுரம் அருகே போலி ஆவணம் மூலம் பட்டா நிலம் ஆக்கிரமிப்பு-பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

நாமக்கல்:ராசிபுரத்தை அடுத்த கூனவேலம்பட்டி ஊராட்சி தோனமேடு பகுதி மக்கள் நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-தோனமேடு...
25 April 2023 12:15 AM IST
பள்ளிபாளையத்தில் சோகம்குளிர்பானம் என நினைத்து பெயிண்டை குடித்த சிறுமி சாவுஅக்காளுக்கு தீவிர சிகிச்சை

பள்ளிபாளையத்தில் சோகம்குளிர்பானம் என நினைத்து பெயிண்டை குடித்த சிறுமி சாவுஅக்காளுக்கு தீவிர சிகிச்சை

பள்ளிபாளையம்:பள்ளிபாளையத்தில் குளிர்பானம் என நினைத்து பெயிண்டை குடித்த 3 வயது சிறுமி பரிதாபமாக இறந்தாள். அவளுடைய அக்காளுக்கு ஆஸ்பத்திரியில் தீவிர...
25 April 2023 12:15 AM IST
பயறு வகை விதைகளுக்கு பரிசோதனை அவசியம்-வேளாண்மை அலுவலர்கள் தகவல்

பயறு வகை விதைகளுக்கு பரிசோதனை அவசியம்-வேளாண்மை அலுவலர்கள் தகவல்

நாமக்கல்:பயறு வகை விதைகளை விதைப்பதற்கு முன்பு விதை பரிசோதனை அவசியம் என்று வேளாண்மை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.நாமக்கல் விதை பரிசோதனை நிலைய வேளாண்மை...
25 April 2023 12:15 AM IST