நாமக்கல்

தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
நாமக்கல்லில் தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
24 April 2023 12:15 AM IST
கிணற்றில் தையல் தொழிலாளி பிணம்
மோகனூரில் கிணற்றில் மிதந்த தையல் தொழிலாளி உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 April 2023 12:15 AM IST
ரூ.8.69 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
நாமக்கல் உழவர்சந்தையில் நேற்று 30 டன் காய்கறி மற்றும் பழங்கள் ரூ.8 லட்சத்து 69 ஆயிரத்துக்கு விற்பனை செய்யப்பட்டது.
24 April 2023 12:15 AM IST
புது மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம்
பரமத்திவேலூரில் புது மாரியம்மன் கோவிலில் சங்காபிஷேகம் நடைபெற்றது.
24 April 2023 12:15 AM IST
விபத்தில் லாரி டிரைவர் பலி
வேலகவுண்டம்பட்டி அருகே வாகனம் மோதி லாரி டிரைவர் இறந்தார்.
24 April 2023 12:15 AM IST
மோகனூரில் சூறைக்காற்றுடன் கோடைமழை: 6 மின்கம்பங்கள் முறிந்து விழுந்தன
மோகனூரில் சூறைக்காற்றுடன் பெய்த கோடை மழையால் 6 மின் கம்பங்கள் முறிந்தன. இதனால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
24 April 2023 12:15 AM IST
கிருத்திகையையொட்டிமுருகன் கோவில்களில் சிறப்பு பூஜை
நாமக்கல் மாவட்டத்தில் கிருத்திகையையொட்டி முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
23 April 2023 12:15 AM IST
தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் பலி
பரமத்திவேலூர் அருகே தென்னை மரத்தில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.
23 April 2023 12:15 AM IST
வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகை கொள்ளை
பள்ளிபாளையம் அருகே வீட்டின் பூட்டை உடைத்து பணம், நகையை கொள்ளை அடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
23 April 2023 12:15 AM IST
தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; 2 பேர் கைது
மோகனூரில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
23 April 2023 12:15 AM IST
கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடக்கம்
நாமக்கல்லில் கோடைகால நீச்சல் பயிற்சி முகாம் தொடங்கியது.
23 April 2023 12:15 AM IST
டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருட்டு
வடுகம் டாஸ்மாக் கடையில் மது பாட்டில்கள் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
23 April 2023 12:15 AM IST









