நாமக்கல்



மத நல்லிணக்க நிகழ்ச்சி

மத நல்லிணக்க நிகழ்ச்சி

ராசிபுரம் அருகே மத நல்லிணக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
9 April 2023 12:15 AM IST
முன்னாள் ராணுவவீரர் மர்மசாவு

முன்னாள் ராணுவவீரர் மர்மசாவு

நாமக்கல்லில் முன்னாள் ராணுவவீரர் மர்மமாக இறந்து கிடந்தார்.
9 April 2023 12:15 AM IST
பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 6 பேர் கைது

மோகனூர் அருகே பணம் வைத்து சூதாடிய 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
9 April 2023 12:15 AM IST
முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்வு

நாமக்கல் மண்டலத்தில் முட்டைக்கோழி கிலோவுக்கு ரூ.5 உயர்ந்தது.
9 April 2023 12:15 AM IST
நாமகிரிப்பேட்டை அருகேநிலத்தை பிரித்து தராததால் பெரியப்பாவை அடித்துக்கொன்றேன்

நாமகிரிப்பேட்டை அருகே'நிலத்தை பிரித்து தராததால் பெரியப்பாவை அடித்துக்கொன்றேன்'

நாமகிரிப்பேட்டை அருகே நிலத்தை பிரித்து தராததால் பெரியப்பாவை அடித்துக்கொன்றேன் என கைதான வாலிபர் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
9 April 2023 12:15 AM IST
கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா?

கொல்லிமலை மிளகுக்கு புவிசார் குறியீடு கிடைக்குமா? என விவசாயிகள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
9 April 2023 12:15 AM IST
ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்

ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் 8 இடங்களில் ரேஷன்கார்டுதாரர்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது.
9 April 2023 12:15 AM IST
ஸ்கூட்டர் மீது கார் மோதியது;சிறுவன் உள்பட 2 பேர் பலி

ஸ்கூட்டர் மீது கார் மோதியது;சிறுவன் உள்பட 2 பேர் பலி

புதுச்சத்திரம் அருகே ஸ்கூட்டர் மீது கார் மோதியதில் 3 வயது சிறுவன் உள்பட 2 பேர் பலியாகினர். கோவிலுக்கு சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
8 April 2023 12:15 AM IST
விவசாயி அடித்துக்கொலை

விவசாயி அடித்துக்கொலை

நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது சகோதரர் மகனை போலீசார் கைது செய்தனர். மேலும் 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
8 April 2023 12:15 AM IST
மின்சாரம் தாக்கி வெல்டர் பலி

மின்சாரம் தாக்கி வெல்டர் பலி

கபிலர்மலை அருகே மின்சாரம் தாக்கி வெல்டர் பலியானார்.
8 April 2023 12:15 AM IST
தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

நாமக்கல் மாவட்டத்தில் புனித வெள்ளியையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
8 April 2023 12:15 AM IST
முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது

முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது

நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 30 காசுகள் குறைந்தது.
8 April 2023 12:15 AM IST