நாமக்கல்

மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது வழக்கு
பரமத்திவேலூரில் மோட்டார் சைக்கிளை ஓட்டிய சிறுவர்களின் பெற்றோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
8 April 2023 12:15 AM IST
2,600 டன் கோதுமை சரக்கு ரெயிலில் வந்தது
மராட்டியத்தில் இருந்து நாமக்கல்லுக்கு 2,600 டன் கோதுமை சரக்கு ரெயிலில் வந்தது.
8 April 2023 12:15 AM IST
மாவட்டத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தின் சில இடங்களில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
8 April 2023 12:15 AM IST
அரசு பள்ளியில் அறிவியல் Exhibition
புதுச்சத்திரத்தில் அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
8 April 2023 12:15 AM IST
பள்ளி, கல்லூகளில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி?
பள்ளி, கல்லூகளில் பாலியல் குற்றங்களை கட்டுப்படுத்துவது எப்படி? இதுகுறித்து பல்வேறு தரப்பினர் தெரிவித்த கருத்துகள் வருமாறு:-
8 April 2023 12:15 AM IST
சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பலி
ஒருவந்தூரில் சரக்கு வாகனம் மோதி மூதாட்டி பரிதாபமாக இறந்தார்.
8 April 2023 12:11 AM IST
ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம்
நாமகிரிப்பேட்டை அருகே விவசாயி கொலை வழக்கு விவகாரத்தில் ஆயில்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார்.
8 April 2023 12:09 AM IST
நரசிம்மசாமி கோவில் தேரோட்டம்
நாமக்கல் நரசிம்மசாமி கோவில் தேரோட்டம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
7 April 2023 12:15 AM IST
பொளவக்கல் பாறையில் உள்ளவற்றாத சுனை, ஐவர் படுக்கை பகுதி சுற்றுலா தலமாக்கப்படுமா?
பரமத்தி அருகே பொளவக்கல் பாறையில் உள்ள வற்றாத சுனை மற்றும் ஐவர் படுக்கையை சுற்றுலா தலமாக்கப்பட வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
7 April 2023 12:15 AM IST
லாரி மோதி முதியவர் பலி
மோகனூர் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி முதியவர் இறந்தார். கோவிலுக்கு சென்று திரும்பிய போது இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
7 April 2023 12:15 AM IST
ரூ.5½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.5½ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
7 April 2023 12:15 AM IST
உலக சுகாதார தின விழிப்புணர்வு
நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரியில் உலக சுகாதார தின விழிப்புணர்வு நடைபெற்றது.
7 April 2023 12:15 AM IST









