நாமக்கல்

எருமப்பட்டி அருகே பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் மீது வழக்கு
எருமப்பட்டியில்:எருமப்பட்டி அருகே உள்ள கஸ்தூரிப்பட்டியில் தங்கவேல் மகன் முருகேசன் (வயது 30) பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் தமிழக அரசால்...
30 March 2023 12:15 AM IST
ஆந்திராவில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 36 மாடுகள் மீட்பு
நாமகிரிப்பேட்டை:ஆந்திர மாநிலத்தில் இருந்து கேரளாவுக்கு லாரியில் மாடுகள் கடத்தப்படுவதாக நாமகிரிப்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில்...
30 March 2023 12:15 AM IST
நாமக்கல்லில் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
நாமக்கல்:நாமக்கல்லில் நரசிம்மசாமி கோவில் தேர்த்திருவிழா கொடியேற்றதுடன் தொடங்கியது.கொடியேற்றம்நாமக்கல் நகரில் பிரசித்தி பெற்ற நரசிம்மசாமி கோவில்...
30 March 2023 12:15 AM IST
குமாரபாளையம் நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம்
குமாரபாளையம்:குமாரபாளையம் நகர தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. நகர அவைத்தலைவர் ஜெகநாதன் தலைமை தாங்கினார்....
30 March 2023 12:15 AM IST
பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி கறவை மாடுகளுடன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல்:பசும்பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.42, எருமை பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.51 என பால் கொள்முதல் விலையை உயர்த்தக்கோரி தமிழகம் முழுவதும் கறவை...
29 March 2023 12:15 AM IST
அரசு பஸ் மோதி விவசாயி சாவு
நாமக்கல்:திருச்சி மாவட்டம் மேய்க்கல்நாய்க்கன்பட்டி அருகே உள்ள எம்.களத்தூர் பில்லுக்காடு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 65). விவசாயி. இவர் நேற்று...
29 March 2023 12:15 AM IST
நாமக்கல்லில் ரூ.90 லட்சத்துக்கு பருத்தி ஏலம்
நாமக்கல்:நாமக்கல்லில் நேற்று 4,250 மூட்டை பருத்தி ரூ.90 லட்சத்துக்கு ஏலம் போனது.பருத்தி ஏலம்நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க...
29 March 2023 12:15 AM IST
பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்பு: அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்
நாமக்கல்:பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றதை வரவேற்று நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அ.தி.மு.க.வினர் இனிப்பு வழங்கி...
29 March 2023 12:15 AM IST
கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும்-ஆராய்ச்சி நிலையம் அறிவுறுத்தல்
நாமக்கல்:கோழிப்பண்ணைகளில் ஈ கட்டுப்பாடு முறைகளை கையாள வேண்டும் என ஆராய்ச்சி நிலையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.நாமக்கல் மாவட்டத்தில் இன்று...
29 March 2023 12:15 AM IST
நாமக்கல் மாவட்டம் முழுவதும் வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டம்
நாமக்கல்:நாமக்கல் மாவட்டத்தில் நேற்று வக்கீல்கள் கோர்ட்டு புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.கோர்ட்டு புறக்கணிப்புகடந்த மாதம் தூத்துக்குடியில்...
29 March 2023 12:15 AM IST
எருமப்பட்டி அருகே செங்கல் சூளையில் வேலை செய்த பெண் தற்கொலை
எருமப்பட்டி:எருமப்பட்டி அருகே செங்கல் சூளையில் வேலை செய்த பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.செங்கள் சூளைதஞ்சாவூர் மாவட்டம் வீரியங்கோட்டை...
29 March 2023 12:15 AM IST
கொல்லிமலை அடிவாரத்தில் பலத்த காற்றுடன் திடீர் மழை
சேந்தமங்கலம்:நாமக்கல் மாவட்டத்தில் பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்படுகிறது. வெயிலின் உஷ்ணத்தில் இருந்து தப்பிக்க மோர், தர்பூசணி,...
29 March 2023 12:15 AM IST




