நாமக்கல்

மோகனூர் அரசு மாதிரி பள்ளி மாணவிகள் சாதனை
மோகனூர்மோகனூரில் வட்ட அளவிலான பள்ளி மாணவிகளுக்கான தடகள விளையாட்டு போட்டி என்.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. போட்டியில் வட்ட அளவில்...
27 Aug 2023 12:15 AM IST
கோவில்களில் பெண்கள் சிறப்பு வழிபாடு
வரலட்சுமி நோன்பையொட்டி நாமக்கல் மாவட்டத்தில் உள்ளகோவில்களில் நேற்று சிறப்பு வழிபாடு நடந்தது. மேலும், பெரும்பாலான பெண்கள் தங்களது வீடுகளில் சிறப்பு பூஜை நடத்தினர்.
26 Aug 2023 12:15 AM IST
நாமக்கல்லில்ஆட்டோ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
நாமக்கல் பூங்கா சாலையில் சி.ஐ.டி.யு. ஆட்டோ தொழிற்சங்கம் சார்பில் புதிய மோட்டார் வாகன சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை...
26 Aug 2023 12:15 AM IST
கடைகளில் நடந்த சோதனையில்2¼ கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
நாமக்கல்லில் உள்ள கடைகளில் நடந்த சோதனையில் 2¼ கிலோ புகையிலை பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
26 Aug 2023 12:15 AM IST
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 10 காசுகள் குறைவு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை கொள்முதல் விலை 460 காசுகளாக இருந்து வந்தது. இந்த நிலையில் நேற்று நாமக்கல்லில் நடந்த முட்டை ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில்...
26 Aug 2023 12:15 AM IST
மொபட் மீது கார் மோதிஆடு வியாபாரி பலி
மல்லசமுத்திரம் அருகே மொபட் மீது கார் மோதியதில் ஆடு வியாபாரி உயிரிழந்தார்.
26 Aug 2023 12:15 AM IST
மாவட்டத்தில் மழைக்கு வாய்ப்பு
நாமக்கல் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
26 Aug 2023 12:15 AM IST
மோட்டார் சைக்கிள் திருடியவர் சிக்கினார்
நாமக்கல்லில் மோட்டார் சைக்கிள் திருடியவர் போலீசாரிடம் சிக்கினார்.
26 Aug 2023 12:15 AM IST
772 அரசு தொடக்கப்பள்ளிகளில் காலை உணவு திட்டம்
முத்துக்காளிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டத்தை கலெக்டர் உமா தலைமையில் அமைச்சர் மதிவேந்தன், ராஜேஷ்குமார் எம்.பி. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
26 Aug 2023 12:15 AM IST
ரூ.15¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
பரமத்திவேலூரில் ரூ.15¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
26 Aug 2023 12:10 AM IST
டிரைவருக்கு அரிவாள் வெட்டு; லாரி உரிமையாளர் கைது
நாமக்கல்லில் டிரைவரை அரிவாளால் வெட்டிய லாரி உரிமையாளரை போலீசார் கைது செய்தனர்.
26 Aug 2023 12:09 AM IST
புதிதாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்த ஆலோசனை கூட்டம்
நாமக்கல்லில் புதிதாக வாக்குச்சாவடிகள் ஏற்படுத்துதல் தொடர்பான ஆலோசனை கூட்டம் கலெக்டர் உமா தலைமையில் நடந்தது.
26 Aug 2023 12:08 AM IST









