நீலகிரி

சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து சுற்றுலா வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
19 Jun 2023 1:15 AM IST
பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருட்டு
பல்பொருள் அங்காடியில் பொருட்கள் திருட்டு போனது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
19 Jun 2023 1:00 AM IST
மாணவர்களுக்கு யோகா பயிற்சி
கூடலூர் தொழிற்பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
19 Jun 2023 12:30 AM IST
நீர்வீழ்ச்சியில் மூழ்கி கல்லூரி மாணவர் பலி
கோத்தகிரி அருகே சுண்டட்டி நீர்வீழ்ச்சியில் குளித்த போது, கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
18 Jun 2023 5:00 AM IST
ரூ.25 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல்
கக்கநல்லா சோதனைச்சாவடியில் ரூ.25 ஆயிரம் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
18 Jun 2023 3:30 AM IST
10 கி.மீ. தூரம் அகழி தோண்டும் பணி
காட்டு யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க செளுக்காடி முதல் இரும்பு பாலம் வரை 10 கிலோ மீட்டர் தூரம் அகழி தோண்டும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கிராம மக்கள் நிம்மதி அடைந்து உள்ளனர்.
18 Jun 2023 3:15 AM IST
நடுவழியில் பழுதாகி நிற்கும் அரசு பஸ்கள்
ஊட்டி-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் அரசு பஸ்கள் நடுவழியில் பழுதாகி நிற்பதால், பயணிகள் பரிதவிக்கின்றனர்.
18 Jun 2023 3:15 AM IST
ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பு
ஊருக்குள் புகுந்த மலைப்பாம்பை வனத்துறையினர் பிடித்து வனப்பகுதியில் விட்டனர்.
18 Jun 2023 3:00 AM IST
சாலையில் உலா வந்த காட்டெருமை
குன்னூர் அருகே சாலையில் உலா வந்த காட்டெருமையால் பரபரப்பு ஏற்பட்டது.
18 Jun 2023 2:45 AM IST
ஆபத்தான வளைவில் தடுப்புச்சுவர் அமைப்பு
கூடலூர்-கோழிக்கோடு சாலையில் விபத்துகளை தடுக்க ஆபத்தான வளைவில் தடுப்புச்சுவர் கட்டும் பணி நடந்து வருகிறது.
18 Jun 2023 2:30 AM IST
அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை
அமாவாசையையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது.
18 Jun 2023 2:15 AM IST
காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரிப்பு
பலாப்பழ சீசன் காரணமாக கோத்தகிரி அருகே குஞ்சப்பனை சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.
18 Jun 2023 2:00 AM IST









