நீலகிரி

வரலட்சுமி விரதம்:அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு -திரளான பெண்கள் சாமி தரிசனம்

வரலட்சுமி விரதத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் விரதம் இருந்து வழிபட்டனர்.
26 Aug 2023 6:00 AM IST
நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்-அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தல்

நீலகிரி மாவட்டத்தில் அங்கக வேளாண் தொழில் நுட்பங்கள் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு, கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தி உள்ளார்.
26 Aug 2023 3:15 AM IST
குன்னூரில் உள்ள மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகை:சினிமா பாட்டுப்பாடி அசத்திய பேராசிரியை  -சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

குன்னூரில் உள்ள மகளிர் கல்லூரியில் ஓணம் பண்டிகையையொட்டி கல்லூரி பேராசிரியை சினிமா பாட்டுப்பாடி அசத்தும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
26 Aug 2023 1:15 AM IST
ஊட்டி மார்க்கெட்டில்  புதிய கடைகள் கட்ட மேலும் ரூ.18 கோடி நிதி ஒதுக்கீடு-நகராட்சி ஆணையாளர் தகவல்

ஊட்டி மார்க்கெட்டில் பழைய கடைகளை இடித்து புதிதாக கட்ட மேலும் ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளதாக நகராட்சி ஆணையாளர் தெரிவித்தார்.
26 Aug 2023 1:00 AM IST
ஓவேலி காந்திநகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு-சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு

ஓவேலி காந்திநகரில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கும் பணி தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் சிறிது நேரம் மறியல் செய்தனர்.
26 Aug 2023 1:00 AM IST
பந்தலூர் நத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தம்-உடனடியாக தொடங்க பொதுமக்கள் கோரிக்கை

பந்தலூர் நத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணி பாதியில் நிறுத்தப்பட்டு உள்ளதால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். அதனால் உடனடியாக தொடங்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து உள்ளார்கள்.
26 Aug 2023 12:30 AM IST
கோத்தகிரியில் காரில் ரூ.3 லட்சம் குட்கா கடத்தல்-ஒருவர் கைது

கோத்தகிரியில் காரில் ரூ.3 லட்சம் குட்கா கடத்தல்- ஒருவர் கைது
26 Aug 2023 12:30 AM IST
தாசில்தார் பணியிடை நீக்கத்துக்கு கண்டனம் தெரிவித்து வருவாய்த்துறை ஊழியர்கள் போராட்டம்

சேமிப்பு திட்டம் முடிந்தும் பணத்தை திருப்பி செலுத்தாதநிதி நிறுவனம் ரூ.1 லட்சத்தை பாதிக்கப்பட்டவருக்கு உடனடியாக வழங்க வேண்டும்-மாவட்ட நுகர்வோா் குறைதீர் ஆணையம் உத்தரவு

சேமிப்பு திட்டம் முதிர்வடைந்தும் பணம் திருப்பி தராத நிறுவனம் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று நீலகிரி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.
26 Aug 2023 12:30 AM IST
குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பலி

குன்னூர் அருகே காட்டெருமை தாக்கி தொழிலாளி பரிதாபமாக உயிரிழந்தார்.
26 Aug 2023 12:30 AM IST
கூடலூரில் போலீஸ் நிலைய வளாகத்தில் கரடி உலா

கூடலூரில் முதன் முறையாக தாலுகா அலுவலகம், போலீஸ் நிலைய பகுதியில் கரடி நடமாடியது. இந்த வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
26 Aug 2023 12:15 AM IST
கோத்தகிரியில் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி