புதுக்கோட்டை

மேற்கூரை சிமெண்டு பூச்சு பெயர்ந்து விழுந்தது
புதுக்கோட்டை புதிய பஸ் நிலையத்தில் மேற்கூரை சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்ததில் தாய், மகன் படுகாயமடைந்தனர்.
26 Sept 2023 11:37 PM IST
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு 7-ந் தேதிக்கு தள்ளிவைப்பு
முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீதான வழக்கு 7-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
26 Sept 2023 11:27 PM IST
ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தற்கொலை
புதுக்கோட்டையில் தலை முடியை வெட்டாமலும், தாடியுடனும் பள்ளிக்கு வந்ததை ஆசிரியர்கள் கண்டித்ததால் பிளஸ்-2 மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 Sept 2023 11:24 PM IST
பஸ் நிலையத்தில் தவறி விழுந்தவர் சாவு
பஸ் நிலையத்தில் தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
26 Sept 2023 12:27 AM IST
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
26 Sept 2023 12:25 AM IST
பள்ளி தலைமை ஆசிரியையை இடம் மாற்றக்கோரி கல்வி அதிகாரியிடம் மனு
பள்ளி தலைமை ஆசிரியையை இடம் மாற்றக்கோரி கல்வி அதிகாரியிடம் மனு அளித்தனர்.
26 Sept 2023 12:21 AM IST
மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் திருவிழா
மகாசக்தி மாசாணி அம்மன் கோவில் திருவிழா நடைபெற்றது.
26 Sept 2023 12:19 AM IST
சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலைநிறுத்தம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வேலை நிறுத்தத்தால் கோடிக்கணக்கான ரூபாய் வணிகம் பாதிப்படைந்தது.
26 Sept 2023 12:17 AM IST
வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் நாளை மின் நிறுத்தம்
வடகாடு, ஆலங்குடி பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படுகிறது.
26 Sept 2023 12:14 AM IST
கல்விக்கடன் வழங்கும் முகாமில் 560 பேர் விண்ணப்பம்
புதுக்கோட்டையில் மாணவர்கள் உயர்கல்வி பயில்வதற்கான கல்விக்கடன் வழங்கும் முகாமில் 560 பேர் விண்ணப்பித்தனர். ஆணைகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார்.
25 Sept 2023 11:50 PM IST
அவசர சிகிச்சை பிரிவு தொடங்க கோரி மவுன ஊர்வலம்
கறம்பக்குடி அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவு தொடங்க கோரி மவுன ஊர்வலம் நடைபெற்றது.
25 Sept 2023 11:46 PM IST










