புதுக்கோட்டை

செயற்கை இழை ஓடுதளம் அமைக்க தரைமட்டத்தை உயர்த்த நடவடிக்கை
புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் செயற்கை இழை ஓடுதளம் அமைப்பதற்காக தரைமட்டத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
27 Aug 2023 11:42 PM IST
விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டத்தில் சம்பா சாகுபடிக்கு விதை நெல் தட்டுப்பாடின்றி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
27 Aug 2023 11:37 PM IST
விஷ இலையை தின்று கல்லூரி மாணவி தற்கொலை
விஷ இலையை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார்.
27 Aug 2023 1:12 AM IST
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகை
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று புதுக்கோட்டை வருகிறார்.
27 Aug 2023 1:03 AM IST
தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
புதுக்கோட்டையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
27 Aug 2023 12:58 AM IST
அரளை கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல்
அரளை கற்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரி பறிமுதல் செய்யப்பட்டது.
27 Aug 2023 12:57 AM IST
உழவன் செயலியில் பயிர் சாகுபடிக்கான உர பரிந்துரைகளை பெறலாம்-வேளாண்மை இணை இயக்குனர் தகவல்
உழவன் செயலியில் பயிர் சாகுபடிக்கான உர பரிந்துரைகளை பெறலாம் என வேளாண்மை இணை இயக்குனர் தெரிவித்தார்.
27 Aug 2023 12:55 AM IST
விராலிமலை முருகன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி
விராலிமலை முருகன் கோவிலில் பிட்டுக்கு மண் சுமக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
27 Aug 2023 12:53 AM IST
போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வை 2,692 பேர் எழுதினர். 530 பேர் தேர்வு எழுதவில்லை.
27 Aug 2023 12:50 AM IST
வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டம்
கலெக்டர் அலுவலக வளாகத்தில் வருவாய்த்துறை அலுவலா்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
27 Aug 2023 12:47 AM IST
வீட்டை ஏலம் விட வங்கி சார்பில் நோட்டீஸ்: விஷம் தின்று லாரி டிரைவர் தற்கொலை
வீட்டை ஏலம் விட வங்கி சார்பில் நோட்டீஸ் ஒட்டப்பட்டதால் மனவேதனை அடைந்த லாரி டிரைவர் விஷம் தின்று தற்கொலை செய்து கொண்டார்.
27 Aug 2023 12:45 AM IST
மின் மீட்டர் எரிந்து நாசம்: அரசு மருத்துவமனையில் நோயாளிகள் அவதி
ஆலங்குடி அரசு மருத்துவமனையில் மின் மீட்டர் எரிந்து நாசமானதால் நோயாளிகள் கடும் அவதியடைந்து வருகிறார்கள்.
27 Aug 2023 12:43 AM IST









