ராமநாதபுரம்

கீழக்கரை பகுதியில் இன்று மின்தடை
கீழக்கரை பகுதியில் இன்று மின்தடை செய்யப்படுகிறது.
15 July 2023 12:15 AM IST
சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர் கைது
சென்னை ஐ.டி. நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டார்.
15 July 2023 12:15 AM IST
ரேஷன் அரிசியை கடத்தி அரைத்து மாவு மூடைகளாக பதுக்கல், குடோனுக்கு `சீல்'
ராமநாதபுரம் அருகே ரேஷன் அரிசியை கடத்தி மாவாக்கி பதுக்கி வைத்திருந்த மாவு மில் மற்றும் குடோனுக்கு போலீசார் சீல் வைத்தனர்.
14 July 2023 12:15 AM IST
ஆடி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
ராமேசுவரம் கோவிலில் ஆடி திருக்கல்யாண திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. 21-ந் தேதி தேரோட்டம் நடக்கிறது.
14 July 2023 12:15 AM IST
பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது
பஸ் டிரைவரை தாக்கிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
14 July 2023 12:15 AM IST
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
14 July 2023 12:15 AM IST
தமிழகத்துக்கு கடத்த முயன்ற 8½ கிலோ தங்கம்
படகில் தமிழகத்துக்கு கடத்தி வர முயன்ற 8½ கிலோ தங்கத்ைத இலங்கை கடற்படை கைப்பற்றியது. மேலும் படகை பறிமுதல் செய்ததோடு அதில் இருந்த 2 பேரிடம் விசாரணை நடந்து வருகிறது.
14 July 2023 12:15 AM IST
சித்தார்கோட்டையில் தொடர் மின்வெட்டு
சித்தார்கோட்டையில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதால் மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.
14 July 2023 12:15 AM IST
யானை குளிக்க ரூ.6 லட்சத்தில் தொட்டி
யானை குளிக்க ரூ.6 லட்சத்தில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது.
14 July 2023 12:15 AM IST
ராமேசுவரத்தில் 31-ந் தேதி பொது வேலைநிறுத்தம்
ராமேசுவரத்தில் 31-ந் தேதி பொது வேலைநிறுத்தம் நடைபெற உள்ளதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
14 July 2023 12:15 AM IST
வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் விற்பனைக்கு வரும் மண்பாண்டங்கள்
கோடை முடிந்தாலும் வெயிலின் தாக்கம் குறையாததால் வெளி மாவட்டங்களில் இருந்து வாகனங்களில் மண்பாண்டங்கள் விற்பனைக்கு வருகின்றன.
14 July 2023 12:15 AM IST
பொது இடத்தில் கழிவுநீரை ஊற்றியவர்கள் மீது வழக்கு
பொது இடத்தில் கழிவுநீரை ஊற்றியவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
14 July 2023 12:15 AM IST









