ராணிப்பேட்டை

பாலா திரிபுரசுந்தரி கோவிலில் அமாவாசை வழிபாடு
பாலா திரிபுரசுந்தரி கோவிலில் அமாவாசை வழிபாடு நடைபெற்றது.
20 May 2023 12:34 AM IST
அரக்கோணம் நகராட்சியில் கழிவு பொருட்களின் மறுசுழற்சி மையம்
அரக்கோணம் நகராட்சியில் கழிவு பொருட்களின் மறுசுழற்சி மையம் இன்று முதல் செயல்படுகிறது.
20 May 2023 12:29 AM IST
கொசஸ்தலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும்
கொசஸ்தலை ஆற்றில் கழிவுநீர் கலப்பதை தடுக்க வேண்டும் என குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
20 May 2023 12:15 AM IST
மின்தடையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல்
ராணிப்பேட்டை மாவட்டம், பனப்பாக்கம் அருகே நெடும்புலி ஊராட்சி, புதுப்பேட்டை பகுதியில் உள்ள மின்மாற்றி திடீரென்று பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில்...
20 May 2023 12:11 AM IST
போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் திறப்பு
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.
20 May 2023 12:06 AM IST
கூடுதல் திறன் மின்மாற்றி திறப்பு
கூடுதல் திறன் மின்மாற்றியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார்.
20 May 2023 12:03 AM IST
ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.1½ லட்சம் திருடிய என்ஜினீயரிங் மாணவர்
ஓய்ரு பெற்ற சப்-இன்ஸ்பெரிடன் ஏ.டி.எம். கார்டை மாற்றி ரூ.1½ லட்சம் திருடிய என்ஜினீயரிங் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர்.
20 May 2023 12:01 AM IST
சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு
ஆற்காடு ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
19 May 2023 11:57 PM IST
ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு எஸ்.எஸ்.எஸ். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை...
19 May 2023 11:54 PM IST
தண்ணீர் பந்தல் திறப்பு
காவேரிப்பாக்கம் பேரூராட்சி சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடந்தது.
18 May 2023 11:13 PM IST
இயங்காத தொழிற்சாலைகள் உற்பத்தி மேற்கொள்ள அனுமதி பெற வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் இயங்காமல் இருக்கும் தொழிற்சாலைகளில் மீண்டும் உற்பத்தியை தொடங்குவதற்கு அனுமதி பெற வேண்டும் என கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
18 May 2023 11:10 PM IST
இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும்
அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் குழுவினர் இடைநின்ற குழந்தைகளை கண்டறிந்து பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
18 May 2023 11:07 PM IST









