ராணிப்பேட்டை

பள்ளி மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபர்
பனப்பாக்கத்தில் பள்ளி மாணவிகளுக்கு ஆபாச சைகை காட்டிய வாலிபரை பொதுமக்கள் மின் கம்பத்தில் கட்டிவைத்து தர்ம அடி கொடுத்தனர். அவரை போலீசார் கைது செய்தனர்.
13 Sept 2023 11:55 PM IST
வேணுகோபாலசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா
கொண்டபாளையம் வேணுகோபாலசாமி கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது.
13 Sept 2023 11:52 PM IST
பணம் எடுத்து தருவதாகக்கூறி ரூ.20 ஆயிரம் மோசடி செய்தவர் கைது
ஏ.டி.எம். எந்திரத்தில் இருந்து பணம் எடுத்து தருவதாகக்கூறி ரூ.20 ஆயிரம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.
13 Sept 2023 1:24 AM IST
விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தில் விநாயகர் சதுர்த்தி விழா குறித்து ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
13 Sept 2023 1:21 AM IST
பழுதான வாகனங்களை நெடுஞ்சாலைகளில் நிறுத்தக்கூடாது
விபத்தில் உயிர்ப்பலி ஏற்படுவதை தடுக்க பழுதான வாகனங்களை நெடுஞ்சாலைகளில் நிறுத்தக்கூடாது என்று கலெக்டர் வளர்மதி அறிவுறுத்தினார்.
13 Sept 2023 1:17 AM IST
ரூ.37 லட்சத்தில் அங்கன்வாடி, நெற்களம் கட்டும் பணி
பின்னாவரம் ஊராட்சியில் ரூ.37 லட்சத்தில் அங்கன்வாடி, நெற்களம் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் தொடங்கி வைத்தார்.
13 Sept 2023 1:14 AM IST
பட்டா தொடர்பான மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை
ராணிப்பேட்டை மாவட்டத்தில் பட்டா தொடர்பான மனுக்கள் மீது வருவாய்த்துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி கூறினார்.
13 Sept 2023 1:10 AM IST
சார்பதிவாளர் அலுவலகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
நெமிலி சார்பதிவாளர் அலுவலகத்தில் நடந்த மரக்கன்றுகள் நடும் விழாவில் கலெக்டர் பங்கேற்றார்.
13 Sept 2023 1:07 AM IST
நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும்
மாணவர்கள் இலக்கை அடைய நேரத்தை சிறந்த முறையில் பயன்படுத்த வேண்டும் என புத்தாக்க துணைத்தலைவர் தெரிவித்தார்.
13 Sept 2023 1:04 AM IST
அங்கன்வாடி மையத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு
திமிரி அருகே பாழடைந்த அங்கன்வாடி மையத்தை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு செய்தார்.
13 Sept 2023 1:00 AM IST
இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
ராணிப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
13 Sept 2023 12:58 AM IST
மனைவி-கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை
சிப்காட் பகுதியில் நடந்த தொழிலாளி கொலை வழக்கில் அவரது மனைவி மற்றும் கள்ளக்காதலனுக்கு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
13 Sept 2023 12:55 AM IST









