ராணிப்பேட்டை

மதுபோதையில் தொழிலாளி அடித்துக்கொலை
கலவை அருகே மதுபோதையில் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக சமையல் மாஸ்டர் கைது செய்யப்பட்டார்.
23 Oct 2023 12:15 AM IST
வாலாஜா அருகே ரெயில் மோதி ஒருவர் பலி
வாலாஜா அருகே ரெயில் மோதி ஒருவர் பரிதாபமாக இறந்தார். அவர் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
23 Oct 2023 12:15 AM IST
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா
கீழ்விஷாரத்தில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST
அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த கடைக்கு 'சீல்'
பனப்பாக்கத்தில் அனுமதியின்றி பட்டாசு விற்பனை செய்த கடைக்கு ‘சீல்’ வைக்கப்பட்டது.
23 Oct 2023 12:15 AM IST
தாழ்வாக செல்லும் மின்வயர்களால் பொதுமக்கள் அவதி
அரக்கோணம் அருகே தாழ்வாக செல்லும் மின்வயர்களால் பொதுமக்கள் அவதி அடைகின்றனர்.
22 Oct 2023 11:18 PM IST
தேங்கி நிற்கும் கால்வாய் நீரால் நோய் பரவும் அபாயம்
காவனூர் காலனியில் தேங்கி நிற்கும் கால்வாய் நீரால் நோய் பரவும் அபாயம் உள்ளது.
22 Oct 2023 11:15 PM IST
வெளிமாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்த பதுக்கியவர் கைது
நெமிலி அருகே வெளிமாநிலத்துக்கு விற்பனை செய்ய ரேஷன் அரிசி கடத்த பதுக்கியவர் கைது செய்யப்பட்டார்.
22 Oct 2023 10:39 PM IST
இலவச எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம்
இலவச எரிவாயு இணைப்பு பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 10:53 PM IST
மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்
மாற்றுத்திறனாளிகள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
21 Oct 2023 10:48 PM IST
அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடம்
சோளிங்கர் அருகே அரசு நிதியுதவி நடுநிலைப்பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிடத்தை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.
21 Oct 2023 9:57 PM IST
அரக்கோணம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு
அரக்கோணம் நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.
21 Oct 2023 8:38 PM IST
பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள்
நெமிலி, பாணாவரம் பகுதியில் பணியின்போது உயிரிழந்த காவலர்களுக்கு வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது.
21 Oct 2023 8:35 PM IST









