ராணிப்பேட்டை

அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம்
சோளிங்கரில் அ.தி.மு.க. கிழக்கு ஒன்றியம் சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
21 Oct 2023 8:32 PM IST
நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம்
நெமிலி போலீஸ் நிலையத்தில் காதல் ஜோடி தஞ்சம் அடைந்தனர்.
21 Oct 2023 8:30 PM IST
63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் நிகழ்ச்சி
ராணிப்பேட்டையில் 63 துப்பாக்கி குண்டுகள் முழங்க வீர வணக்க நாள் நிகழ்ச்சி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தலைமையில் நடந்தது.
21 Oct 2023 8:27 PM IST
குழந்தைகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்
விளாப்பாக்கம் பேரூராட்சியில் குழந்தைகளின் உரிமைகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது.
21 Oct 2023 8:25 PM IST
கலவை கமலக்கன்னி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம்
நவராத்திரியையொட்டி கலவை கமலக்கன்னி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
21 Oct 2023 12:02 AM IST
சோளிங்கர் நகராட்சியில் ஆயுத பூஜை விழா
சோளிங்கர் நகராட்சியில் ஆயுத பூஜை விழா நடைபெற்றது.
20 Oct 2023 11:59 PM IST
விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர்
காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கிய மாணவர்களை கலெக்டர் மீட்டு பள்ளிக்கு அனுப்பினார்.
20 Oct 2023 11:53 PM IST
ரூ.9 லட்சத்தில் புதிய ரேஷன் கடை
இடையந்தாங்கல் கிராமத்தில் ரூ.9 லட்சத்தில் கட்டப்பட்ட ரேஷன் கடையை ஏ.எம்.முனிரத்தினம் எம்.எல்.ஏ. திறந்துவைத்தார்.
20 Oct 2023 11:45 PM IST
கல்வி உதவித்தொகை, விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா
கல்வி உதவித்தொகை, விளையாட்டு பொருட்கள் வழங்கும் விழா நடைபெற்றது.
20 Oct 2023 11:41 PM IST
ரெயில்வே இளநிலை பொறியாளர் மீது தாக்குதல்
அரக்கோணத்தில் ரெயில்வே இளநிலை பொறியாளர் மீது தாக்குதல் நடத்திய 2 பேரை பலீசார் தேடி வருகின்றனர்.
20 Oct 2023 11:35 PM IST
நவராத்திரி விழா கொண்டாட்டம்
ஆற்காடு ஸ்மைல்ஸ் இந்தியா வித்யாஷ்ரம் பள்ளியில் நவராத்திரி விழா கொண்டாட பட்டது.
20 Oct 2023 11:30 PM IST
தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
ஆற்காடு அருகே குடும்ப தகராறில் மனைவி, குழந்தைகளை வெளியே தள்ளி கதவை பூட்டிவிட்டு கூலித்தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
20 Oct 2023 11:26 PM IST









