ராணிப்பேட்டை

கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது
அரக்கோணத்தில் கஞ்சா வைத்திருந்த 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
20 Oct 2023 11:23 PM IST
200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு
திமிரியில் 200 கர்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது.
20 Oct 2023 1:11 AM IST
வட்டார சுகாதார பேரவை கூட்டம்
அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் சுகாதார பேரவை கூட்டம் நடந்தது.
20 Oct 2023 1:07 AM IST
பேரிடர் கால மாதிரி எச்சரிக்கை சோதனை
செல்போன்களில் பேரிடர் கால மாதிரி எச்சரிக்கை சோதனை செய்யப்படுவதாக கலெக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
20 Oct 2023 1:03 AM IST
அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும்
அரசு அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படியை 4 சதவீதம் உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
20 Oct 2023 12:58 AM IST
மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
தக்கோலத்தில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மகனை கிணற்றில் தள்ளி கொன்ற தொழிலாளிக்கு ராணிப்பேட்டை கோர்ட்டில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
20 Oct 2023 12:55 AM IST
இளம் பெண் திடீர் சாவு
குழந்தை பிறந்த ஒரு வாரத்தில் இளம் பெண் திடீரென இறந்தார்.
20 Oct 2023 12:51 AM IST
சந்தேகத்திற்கு இடமாக பணிபுரியும் 171 தொழிலாளர்கள் கண்காணிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் சந்தேகத்திற்கு இடமாக பணிபுரியும் 171 தொழிலாளர்கள் கண்காணிக்கப்பட்டு வருவதாக ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
20 Oct 2023 12:32 AM IST
அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம்
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
20 Oct 2023 12:20 AM IST
அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும்
ராணிப்பேட்டை மாவட்டத்தில் அரசு விடுதியில்தங்கி பயிலும் அனைத்து மாணவர்களும் தேர்ச்சிபெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என விடுதி காப்பாளர்களுக்கு கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.
20 Oct 2023 12:17 AM IST
மூதாட்டியின் கழுத்தை நெரித்து 4 பவுன் நகை கொள்ளை
கலவை அருகே நள்ளிரவில் பூட்டை உடைத்து வீட்டுக்குள் புகுந்த முகமூடி கொள்ளையன் மூதாட்டிசின் கழுத்தை நெரித்து 4 பவுன் நகையை கொள்ளையடித்து சென்றான்.
20 Oct 2023 12:11 AM IST
தூய்மை பணியாளர்கள் பிச்சை எடுத்து நூதன போராட்டம்
காலம் தாழ்த்தி ஊதியம் வழங்குவதை கண்டித்து பெல் தொழிற்சாலை ஊழியர்கள் பிச்சை எடுக்கும் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
20 Oct 2023 12:09 AM IST









