சேலம்

ஊர்க்காவல் படைவீரர் தூக்குப்போட்டு தற்கொலை
ஊர்க்காவல் படைவீரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
19 July 2023 1:53 AM IST
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பையில் திடீர் தீ
டிரான்ஸ்பார்மர் அருகே குப்பையில் தீப்பற்றியது.
19 July 2023 1:51 AM IST
ஊருக்குள் வராத தனியார் பஸ் சிறைபிடிப்பு
ஆத்தூர்:-ஆத்தூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி ஒரு தனியார் பஸ் நேற்று மாலை 6.45 மணிக்கு புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சில்...
19 July 2023 1:49 AM IST
பொன்னாளி அம்மன் கோவிலில் சத்தாபரணம்
பொன்னாளி அம்மன் கோவிலில் சத்தாபரண நிகழ்ச்சி நடைபெற்றது.
19 July 2023 1:48 AM IST
கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி பலி
ஓமலூர்:-தொளசம்பட்டி அருகே கிணற்றில் தவறிவிழுந்து தொழிலாளி பலியானார்.தொழிலாளிஓமலூரை அடுத்த தொளசம்பட்டி ஊராட்சி மேல் ரெட்டிபட்டியைச் சேர்ந்தவர் பாலாஜி...
19 July 2023 1:46 AM IST
சேலம் ஜெயிலில் கைதிகள் ரகளை; 6 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம் ஜெயிலில் கைதிகள் ரகளையில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக 6 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.ஜெயில்சேலம் மத்திய சிறையில் ஒரே வழக்கில்...
19 July 2023 1:44 AM IST
மரம் அறுவை மில் உரிமையாளர் பலி
கன்னங்குறிச்சி:- மோட்டார் சைக்கிள்கள் மோதிக்கொண்ட விபத்தில் மரம் அறுவை மில் உரிமையாளர் பலியானார்.மரம் அறுவை மில்ஏற்காடு அடிவாரம் கொண்டப்பநாயக்கன்பட்டி...
19 July 2023 1:42 AM IST
மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை
கொண்டலாம்பட்டி:-சேலம் அம்மாபேட்டை பகுதி சந்தியா நகரை சேர்ந்தவர் குமரன். அவரது மகன் பரத் (வயது 22). இவர் சேலம் பகுதியில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில்...
19 July 2023 1:41 AM IST
சேலத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி
சேலத்தில் பூக்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நேற்று குண்டுமல்லி கிலோ ரூ.400-க்கு விற்பனை செய்யப்பட்டது.பூக்கள் விலை வீழ்ச்சிசேலம் பழைய பஸ் நிலையம்...
19 July 2023 1:39 AM IST
கியாஸ் சிலிண்டர் விற்பனையாளரின் உறவினர்கள் ஓமலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகை
ஓமலூர்:-தற்கொலைக்கு காரணமானவர்களை கைது செய்யக்கோரி கியாஸ் சிலிண்டர் விற்பனையாளரின் உறவினர்கள் நேற்று ஓமலூர் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.கியாஸ்...
19 July 2023 1:37 AM IST
தமிழ்நாடு நாள் விழா ஊர்வலம்
தமிழ்நாடு நாள் விழாவையொட்டி சேலத்தில் மாணவ, மாணவிகளின் ஊர்வலம் நடைபெற்றது.புகைப்பட கண்காட்சிதமிழ்நாடு நாள் விழாவையொட்டி சேலம் கலெக்டர் அலுவலகத்தில்...
19 July 2023 1:35 AM IST
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியில் ரூ.27¼ லட்சம் கையாடல்
தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதியில் ரூ.27¼ லட்சம் கையாடல் செய்ததாக பெண் ஆடிட்டரை போலீசார் கைது செய்தனர்.வருங்கால வைப்புநிதிமத்திய அரசின்...
19 July 2023 1:34 AM IST









