சேலம்

ஓமலூர் கோல்காரன்வளவு அருகேகூட்டு குடிநீர் திட்ட குழாய் வால்வு உடைந்தது40 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு
ஓமலூர் ஓமலூர் கோல்காரன் வளவு அருகில் கூட்டுகுடிநீர் திட்ட குழாய் வால்வு உடைந்தது. இதனால் 40 அடி உயரத்துக்கு தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் பரபரப்பு...
7 July 2023 2:13 AM IST
லாரி மோதி தொழிலாளி பலி:டிரைவருக்கு 2 ஆண்டு சிறைசேலம் கோர்ட்டு தீர்ப்பு
சேலம்சேலம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவை சேர்ந்தவர் ராஜா. இவருடைய மகன் விஜய் (வயது 20). தொழிலாளி. இவர் கடந்த 2017-ம் ஆண்டு நெத்திமேடு பகுதியில்...
7 July 2023 2:11 AM IST
ஏற்காடு மலைப்பாதையில்50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்ததுசுற்றுலா வந்த நண்பர்கள் 3 பேர் காயம்
ஏற்காடு ஏற்காடு மலைப்பாதையில் 50 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் சுற்றுலா வந்த நண்பர்கள் 3 பேர் காயம் அடைந்தனர். நண்பர்கள்சேலம் கொண்டலாம்பட்டி...
7 July 2023 2:09 AM IST
ஏற்காட்டில் விடிய, விடிய சாரல் மழைபொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
சேலம்ஏற்காட்டில் விடிய, விடிய பெய்த சாரல் மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.சாரல் மழைசேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மாலை...
7 July 2023 2:08 AM IST
சேலம் சிறையில் கைதிகளுக்கு உணவு வழங்க புதிய முறை
சேலம்சேலம் மத்திய சிறையில் கைதிகளுக்கு பயோ மெட்ரிக் முறையில் உணவு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தை சிறை கண்காணிப்பாளர் வினோத்...
7 July 2023 2:01 AM IST
தலைவாசல் அருகே மழைவேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜைசாம்பிராணி புகையால் தேனீக்கள் கொட்டி 26 பேர் காயம்
தலைவாசல் தலைவாசல் அருகே மழைவேண்டி கிராம மக்கள் சிறப்பு பூஜை நடத்தினர். அப்போது சாம்பிராணி புகையால் தேனீக்கள் கொட்டி 26 பேர் காயம் அடைந்தனர். மழை...
7 July 2023 2:00 AM IST
தாரமங்கலம் அருகேகிணற்றில் அழுகிய நிலையில் மெக்கானிக் பிணம்இறந்தது எப்படி? போலீசார் விசாரணை
தாரமங்கலம் தாரமங்கலம் அருகே கிணற்றில் அழுகிய நிலையில் மெக்கானிக் பிணம் கிடந்தது. அவர், இறந்தது எப்படி? என்பது குறித்து போலீசார் விசாரித்து...
7 July 2023 1:58 AM IST
மேட்டூர் அருகே பாலிக்காட்டில்ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலைமறியல்அதிகாரிகள் சமரசம்
மேட்டூர் மேட்டூர் அருகே பாலிக்காட்டில் ஊரக வேலை உறுதி திட்ட தொழிலாளர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் சமரசம்...
7 July 2023 1:57 AM IST
சேலத்தில் போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி2 பேர் மீது வழக்குப்பதிவு
சேலம்போலி ஆவணம் தயாரித்து நிலம் மோசடி செய்ததாக 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.கோர்ட்டு உத்தரவுசென்னை பீச்ரோட்டை சேர்ந்தவர் விஜயபாஸ்கர் (வயது...
7 July 2023 1:55 AM IST
சேலம் அருகேரெயிலில் அடிபட்டு முதியவர் பலியார் அவர்? போலீசார் விசாரணை
சூரமங்கலம்சேலம்-வீரபாண்டி ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 60 வயதுடைய முதியவர் ஒருவர் ரெயிலில் அடிபட்டு இறந்து கிடந்தார். இதுகுறித்து சேலம் ரெயில்வே...
7 July 2023 1:52 AM IST
சிக்கம்பட்டி ஊராட்சியில் மகளிர் உரிமைத்தொகை திட்டம்கலெக்டர் கார்மேகம் ஆய்வு
சேலம்மகளிர் உரிமைத்தொகை திட்டம் வழங்குவது குறித்து சிக்கம்பட்டி ஊராட்சியில் கலெக்டர் கார்மேகம் நேரில் ஆய்வு நடத்தினார்.மகளிர் உரிமை தொகைத்திட்டம்சேலம்...
7 July 2023 1:51 AM IST
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழாமுகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது
6 July 2023 1:56 AM IST









