சேலம்

தீராம்பட்டியில் கிராமசபை கூட்டத்தில் கருப்பு கொடி ஏந்தி பொதுமக்கள் போராட்டம்
குட்டப்பட்டி ஊராட்சி தீராம்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் கருப்பு கொடி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
3 Oct 2023 1:47 AM IST
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாககூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம்தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேச்சு
நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடக்கும் கூட்டுறவு சங்க தேர்தலில் வெற்றி பெறுவது அவசியம் என்று சேலத்தில் நடந்த மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசினார்.
3 Oct 2023 1:45 AM IST
முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட75 நிறுவனங்கள் மீது நடவடிக்கைதொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தகவல்
சேலம் மாவட்டத்தில் முன் அனுமதி பெறாமல் செயல்பட்ட 75 நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர் உதவி ஆணையர் கிருஷ்ணவேணி தெரிவித்தார்.
3 Oct 2023 1:42 AM IST
பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவுசேலத்தில் எடப்பாடி பழனிசாமி பரபரப்பு பேச்சு
பா.ஜனதா கூட்டணியில் இருந்து விலகியது அ.தி.மு.க. தொண்டர்களின் முடிவு என்று சேலத்தில் நடந்த கட்சி வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டத்தில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.
3 Oct 2023 1:40 AM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைவு:தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாதுஎடப்பாடி பழனிசாமிக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில்
மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தாலும், தமிழ்நாட்டில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கேள்விக்கு, அமைச்சர் கே.என்.நேரு பதில் தெரிவித்துள்ளார்.
3 Oct 2023 1:37 AM IST
வருமுன் காப்போம் மருத்துவ முகாம்மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்
சேலம் மணியனூரில் வருமுன் காப்போம் மருத்துவ முகாமை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்.
2 Oct 2023 2:02 AM IST
தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது
சேலத்தில் தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறித்தவர் கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 2:01 AM IST
சேலம் அழகாபுரம்புனித மிக்கேல் ஆலய தேர் பவனி
சேலம் அழகாபுரம் புனித மிக்கேல் ஆலய தேர் பவனி நடந்தது.
2 Oct 2023 1:59 AM IST
மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்டபோலீஸ்காரரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரம்
மேட்டூர் காவிரி ஆற்றில் அடித்து செல்லப்பட்ட போலீஸ்காரரை தேடும் பணி 2-வது நாளாக தீவிரமாக நடந்தது.
2 Oct 2023 1:58 AM IST
ஆன்லைன் மூலம்உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடிசைபர் கிரைம் போலீசார் விசாரணை
ஆன்லைன் மூலம் சேலம் உதவி பேராசிரியரிடம் ரூ.6 லட்சம் மோசடி செய்தது குறித்து சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 Oct 2023 1:56 AM IST
பூசாரிப்பட்டியில்தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்
பூசாரிப்பட்டியில் தனியார் பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 Oct 2023 1:54 AM IST
சேலம் அருகேரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் சாவுயார் அவர்? போலீஸ் விசாரணை
சேலம் அருகே ரெயிலில் இருந்து தவறி விழுந்தவர் பரிதாபமாக இறந்தார்.
2 Oct 2023 1:53 AM IST









