சேலம்

ஓமலூர், காடையாம்பட்டி வட்டாரத்தில் பலத்த மழை:டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது விவசாயிகள் மகிழ்ச்சி
ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி வட்டாரத்தில் பலத்த மழை எதிரொலியாக, டேனிஷ்பேட்டை ஏரி நிரம்பியது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
2 Oct 2023 1:51 AM IST
சங்ககிரி அருகேமின்சாரம் தாக்கி தொழிலாளி சாவு
சங்ககிரி அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி இறந்தார்.
2 Oct 2023 1:50 AM IST
தேவூர் அருகே25 தேர்தல்களில் ஓட்டுப்போட்ட 108 வயது மூதாட்டிஉதவி கலெக்டர் சான்றிதழ் வழங்கி பாராட்டு
தேவூர் அருகே 25 தேர்தல்களில் ஓட்டுப்போட்ட 108 வயது மூதாட்டிக்கு உதவி கலெக்டர் லோகநாயகி சான்றிதழ் வழங்கி பாராட்டினார்.
2 Oct 2023 1:48 AM IST
மேட்டூரில் கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது:பிச்சை எடுக்கும் தகராறில் கொன்ற தொழிலாளி கைதுபரபரப்பு வாக்குமூலம்
மேட்டூரில் கழுத்து அறுத்து ெகாலை செய்யப்பட்டவர் அடையாளம் தெரிந்தது. அவரை பிச்சை எடுக்கும் தகராறில் அடித்துக்கொன்றதாக தொழிலாளி கைது செய்யப்பட்டார்.
2 Oct 2023 1:47 AM IST
ஆத்தூர் அருகேஅரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டில் 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரம் திருட்டுபூட்டை உடைத்து மர்ம நபர்கள் கைவரிசை
ஆத்தூர் அருகே அரசு பள்ளி தலைமை ஆசிரியை வீட்டின் பூட்டை உடைத்து 30 பவுன் நகை, ரூ.40 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
2 Oct 2023 1:45 AM IST
மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடியாக குறைந்ததுகாவிரி ஆற்றில் குளிக்க தடையால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்
மேட்டூர் அணை நீர்மட்டம் 36.94 அடியாக குறைந்தது. இதனால் மேட்டூர் முனியப்பன் கோவில் பகுதியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டதால் அவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
2 Oct 2023 1:44 AM IST
ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில்ரூ.8 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்
ஓமலூர் வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் ரூ.8 லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் போனது.
1 Oct 2023 2:05 AM IST
புரட்டாசி சனிக்கிழமையையொட்டிஉழவர்சந்தைகளில் ரூ.83 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
புரட்டாசி சனிக்கிழமையையொட்டி உழவர்சந்தைகளில் ரூ.83 லட்சத்துக்கு காய்கறி, பழங்கள் விற்பனை
1 Oct 2023 2:03 AM IST
சேலம் களரம்பட்டியில்தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் சாவு
சேலம் களரம்பட்டியில் தண்ணீர் தொட்டியில் விழுந்து பெண் இறந்தார்.
1 Oct 2023 2:02 AM IST
கஞ்சா விற்பனையில் ஈடுபட்டபிரபல ரவுடி 6-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது
சேலத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட பிரபல ரவுடி 6-வது முறையாக குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
1 Oct 2023 2:00 AM IST
ஆட்டையாம்பட்டி அருகேடாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு; பொதுமக்கள் சாலை மறியல்ஒரு மணி நேரத்தில் கடை மூடப்பட்டது
ஆட்டையாம்பட்டி அருகே டாஸ்மாக் கடை திறக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து திறக்கப்பட்ட அந்த கடை ஒரு மணி நேரத்தில் மூடப்பட்டது.
1 Oct 2023 1:59 AM IST
சேலத்தில்வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறி கஞ்சா விற்ற 3 பேர் கைது
வாக்கி டாக்கியில் தகவல் பரிமாறி கஞ்சா விற்ற 3 பேரை சேலம் போலீசார் கைது செய்தனர்.
1 Oct 2023 1:57 AM IST









