சேலம்

மயானத்துக்கு செல்லும் வழித்தட பிரச்சினை:இறந்தவரது உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்

மயானத்துக்கு செல்லும் வழித்தட பிரச்சினை:இறந்தவரது உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம்அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம்

மயானத்துக்கு செல்லும் வழித்தட பிரச்சினையால் இறந்தவரது உடலை வைத்து கிராம மக்கள் போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்பட்டது.
25 Sept 2023 1:40 AM IST
செம்மாண்டப்பட்டி ரெயில்வேசுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீர்போக்குவரத்து பாதிப்பு

செம்மாண்டப்பட்டி ரெயில்வேசுரங்க பாலத்தில் தேங்கிய மழைநீர்போக்குவரத்து பாதிப்பு

செம்மாண்டப்பட்டி ரெயில்வே சுரங்க பாலத்தில் மழைநீர் தேங்கியது. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
25 Sept 2023 1:38 AM IST
சமோசா கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில்மேலும் 3 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

சமோசா கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில்மேலும் 3 பேர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு

சேலத்தில் சமோசா கடை ஊழியர்களை தாக்கிய வழக்கில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
25 Sept 2023 1:36 AM IST
கொண்டலாம்பட்டி அருகேகிணற்றில் குதித்து தொழிலாளி சாவு

கொண்டலாம்பட்டி அருகேகிணற்றில் குதித்து தொழிலாளி சாவு

கொண்டலாம்பட்டிகொண்டலாம்பட்டி அருகே பெரியபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் நாகராஜ் (வயது 29). இவர் செங்கல் சுமை தூக்கும் தொழிலாளி. இவர் இரவில் .வீட்டை விட்டு...
25 Sept 2023 1:35 AM IST
புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை

புரட்டாசி முதல் சனிக்கிழமையொட்டி சேலம் பெருமாள் கோவில்களில் நேற்று சிறப்பு பூஜை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
24 Sept 2023 2:41 AM IST
நர்சிங் மாணவிகளை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

நர்சிங் மாணவிகளை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

நர்சிங் மாணவிகளை தாக்கிய 2 வாலிபர்கள் பிடிபட்டனர்
24 Sept 2023 2:32 AM IST
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
24 Sept 2023 2:30 AM IST
சேலம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி தம்பதியிடம் நகை அபேஸ் செய்த போலி சாமியார் மகனுடன் கைது

சேலம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி தம்பதியிடம் நகை அபேஸ் செய்த போலி சாமியார் மகனுடன் கைது

சேலம் அருகே பரிகாரம் செய்வதாக கூறி தம்பதியிடம் நகை அபேஸ் செய்த போலி சாமியார் மற்றும் அவருடைய மகனை போலீசார் கைது செய்தனர்.
24 Sept 2023 2:27 AM IST
கருப்பூர் அருகே சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கருப்பூர் அருகே சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சி-மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

கருப்பூர் அருகே சுவரில் துளையிட்டு வங்கியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
24 Sept 2023 2:21 AM IST
புளியங்குறிச்சி ஊராட்சி எல்லைகளில் மது விற்க, குடிக்க தடை என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை

புளியங்குறிச்சி ஊராட்சி எல்லைகளில் மது விற்க, குடிக்க தடை என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை

புளியங்குறிச்சி ஊராட்சி எல்லைகளில் மது விற்க, குடிக்க தடை என வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை வைக்கப்பட்டு உள்ளது.
24 Sept 2023 2:18 AM IST
ஏற்காடு எங்கள் பெருமை விழிப்புணர்வு நடைபயணம்-கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

"ஏற்காடு எங்கள் பெருமை" விழிப்புணர்வு நடைபயணம்-கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்

"ஏற்காடு எங்கள் பெருமை" என்ற விழிப்புணர்வு நடைபயணத்தை கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தொடங்கி வைத்தனர்.
24 Sept 2023 2:14 AM IST
தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஏரியில் 40 விநாயகர் சிலைகள் கரைப்பு-450 போலீசார் பாதுகாப்பு

தம்மம்பட்டி அருகே ஜங்கமசமுத்திரம் ஏரியில் 40 விநாயகர் சிலைகள் கரைப்பு-450 போலீசார் பாதுகாப்பு

தம்மம்பட்டி அருகே உள்ள ஜங்கமசமுத்திரம் ஏரியில் 40 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன. 450 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
24 Sept 2023 1:59 AM IST