சேலம்

தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதை அருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது-சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
தொடர் மழை காரணமாக ஏற்காடு மலைப்பாதையில் உள்ள அருவிகளில் தண்ணீர் கொட்டுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
24 Sept 2023 1:57 AM IST
தம்மம்பட்டி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற 2 பேர் கைது
தம்மம்பட்டி அருகே போலி முகவரி கொடுத்து பாஸ்போர்ட் பெற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
24 Sept 2023 1:54 AM IST
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கிரீடம் மீது அமர்ந்த பச்சைக்கிளியால் பக்தர்கள் பரவசம்
சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அம்மன் சிலை கிரீடம் மீது பச்சைக்கிளி அமர்ந்திருந்ததை கண்டு பக்தர்கள் பரவசம் அடைந்தனர்.
24 Sept 2023 1:52 AM IST
ஓமலூர் அருகே வனப்பகுதியில் இளம்பெண் எரித்துக்கொலை-போலீசார் விசாரணை
ஓமலூர் அருகே உள்ள வனப்பகுதியில் இளம்பெண் எரித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 Sept 2023 1:48 AM IST
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு
16 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ வழக்கு பாய்ந்தது.
23 Sept 2023 2:46 AM IST
உழவர் சந்தைகளுக்கு வரத்து அதிகரிப்பு: வெண்டைக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை
சேலத்தில் உழவர் சந்தைகளில் வரத்து அதிகரிப்பால் வெண்டைக்காய் கிலோ ரூ.8-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
23 Sept 2023 2:44 AM IST
விவசாயியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில்
விவசாயியை தாக்கிய வழக்கில் தொழிலாளிக்கு 6 மாதம் ஜெயில் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
23 Sept 2023 2:38 AM IST
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை: மேட்டூா் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு-விவசாயிகள் மகிழ்ச்சி
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
23 Sept 2023 2:29 AM IST
'ஏற்காடு எங்கள் பெருமை' நடைபயணம்: அஸ்தம்பட்டி- ஏற்காடு இடையே இன்று போக்குவரத்து மாற்றம்
ஏற்காடு எங்கள் பெருமை என்ற நடைபயணத்தையொட்டி அஸ்தம்பட்டி- ஏற்காடு இடையே இன்று போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது என்று கலெக்டர் கார்மேகம் தெரிவித்துள்ளார்.
23 Sept 2023 2:25 AM IST
ஏற்காட்டில் பலத்த மழை; காந்தி பூங்காவை தண்ணீர் சூழ்ந்தது
ஏற்காட்டில் பெய்த பலத்த மழையினால் அங்குள்ள காந்தி பூங்காவை மழைநீர் சூழ்ந்தது.
23 Sept 2023 2:22 AM IST
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் 5-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைப்பு
தேவூர் அருகே கல்வடங்கம் காவிரி ஆற்றில் 5-வது நாளாக விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
23 Sept 2023 2:20 AM IST










