சேலம்

சேலம் அருகே மருத்துவ மாணவி சாவு வழக்கு:என்னை தவிர்க்க முயன்றதால் காதல் மனைவியை கொன்றேன்கைதான ஐ.டி. ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்

சேலம் அருகே மருத்துவ மாணவி சாவு வழக்கு:'என்னை தவிர்க்க முயன்றதால் காதல் மனைவியை கொன்றேன்'கைதான ஐ.டி. ஊழியர் பரபரப்பு வாக்குமூலம்

சேலம் அருகே மருத்துவ மாணவி தீ வைத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவருடைய காதல் கணவரான ஐ.டி. ஊழியர் கைதானார். அவரை தவிர்க்க முயன்றதால் காதல் மனைவியை கொன்றேன் என்று போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.
26 Sept 2023 2:06 AM IST
முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக வழக்கு:இந்து முன்னணி கோட்ட தலைவர் கைது

முதல்-அமைச்சரை அவதூறாக பேசியதாக வழக்கு:இந்து முன்னணி கோட்ட தலைவர் கைது

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை அவதூறாக பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் இந்து முன்னணி சேலம் கோட்ட தலைவர் சந்தோஷ்குமாரை போலீசார் கைது செய்தனர்.
26 Sept 2023 2:04 AM IST
ஆட்டையாம்பட்டி அருகேலாரி டிரைவர் அடித்துக்கொலைபோலீசார் விசாரணை

ஆட்டையாம்பட்டி அருகேலாரி டிரைவர் அடித்துக்கொலைபோலீசார் விசாரணை

ஆட்டையாம்பட்டி அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
26 Sept 2023 2:02 AM IST
சேலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்திபொதுமக்கள், கலெக்டர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு6 பேர் மீது வழக்கு

சேலத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்திபொதுமக்கள், கலெக்டர் காரை முற்றுகையிட்டதால் பரபரப்பு6 பேர் மீது வழக்கு

கொண்டலாம்பட்டிசேலம் கொண்டலாம்பட்டி அருகே செம்பாய்வளவு பகுதியில் பசுமை தமிழ்நாடு இயக்க ஆண்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பிறகு கலெக்டர் காரில்...
25 Sept 2023 1:58 AM IST
கொண்டலாம்பட்டி அருகேவெள்ளி பட்டறை தொழிலாளி தற்கொலை

கொண்டலாம்பட்டி அருகேவெள்ளி பட்டறை தொழிலாளி தற்கொலை

கொண்டலாம்பட்டிசேலம் கொண்டலாம்பட்டி அருகே ஆண்டிப்பட்டி அரசடி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது 30). இவர் வெள்ளி பட்டறையில் வேலை செய்து...
25 Sept 2023 1:54 AM IST
ஏற்காடு மலையில்மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி சாவு மற்றொருவர் காயம்

ஏற்காடு மலையில்மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி சாவு மற்றொருவர் காயம்

ஏற்காடு மலையில் மோட்டார் சைக்கிள் பள்ளத்தில் கவிழ்ந்து தொழிலாளி பலியானார். மற்றொருவர் காயம் அடைந்தார்.
25 Sept 2023 1:53 AM IST
நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது:ஏற்காடு மலை கிராமத்துக்கு பஸ் வசதிதாரை, தப்பட்டை முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு

நீண்ட கால கோரிக்கை நிறைவேறியது:ஏற்காடு மலை கிராமத்துக்கு பஸ் வசதிதாரை, தப்பட்டை முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு

நீண்ட கால கோரிக்கையான ஏற்காடு மலை கிராமத்துக்கு பஸ் வசதி தொடங்கப்பட்டதையொட்டி தாரை, தப்பட்டை முழங்க மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
25 Sept 2023 1:51 AM IST
புரட்டாசி மாத பிறப்பு எதிரொலி:உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம்

புரட்டாசி மாத பிறப்பு எதிரொலி:உழவர் சந்தைகளில் காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம்

புரட்டாசி மாத பிறப்பு எதிரொலியால் சேலம் மாவட்டத்தில் உள்ள உழவர் சந்தைகளில் நேற்று காய்கறிகள் வாங்க மக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அதேபோல், இறைச்சி கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டது.
25 Sept 2023 1:49 AM IST
தலைவாசல் அருகேபிசியோதெரபி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலைகாட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

தலைவாசல் அருகேபிசியோதெரபி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலைகாட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் மீட்பு

தலைவாசல் அருகே பிசியோதெரபி டாக்டர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். காட்டுப்பகுதியில் அழுகிய நிலையில் உடல் மீட்கப்பட்டது.
25 Sept 2023 1:48 AM IST
சேலம் அருகே, எரிக்கப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது:மருத்துவ மாணவியை காதல் கணவரே கொன்ற பயங்கரம்அலைபாயுதே சினிமா பாணியில் திருமணம் செய்தவர் போலீசில் சரண்

சேலம் அருகே, எரிக்கப்பட்ட பெண் அடையாளம் தெரிந்தது:மருத்துவ மாணவியை காதல் கணவரே கொன்ற பயங்கரம்'அலைபாயுதே' சினிமா பாணியில் திருமணம் செய்தவர் போலீசில் சரண்

சேலம் அருகே எரித்துக்கொல்லப்பட்ட பெண், மருத்துவ மாணவி என்பது அடையாளம் தெரிந்தது. ‘அலைபாயுதே’ சினிமா பாணியில் திருமணம் செய்து மனைவியை எரித்துக்கொன்ற ஐ.டி. ஊழியர் போலீசில் சரண் அடைந்தார்.
25 Sept 2023 1:45 AM IST
தேவூர் அருகே கல்வடங்கம்காவிரி ஆற்றில் 7 நாட்களில் 1,043 விநாயகர் சிலைகள் கரைப்பு

தேவூர் அருகே கல்வடங்கம்காவிரி ஆற்றில் 7 நாட்களில் 1,043 விநாயகர் சிலைகள் கரைப்பு

தேவூர் கல்வடங்கம் காவிரி ஆற்றில் 7 நாட்களில் 1,043 விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டன.
25 Sept 2023 1:43 AM IST
கல்வடங்கம் அங்காளம்மன்கோவிலில் லட்சார்ச்சனை விழா

கல்வடங்கம் அங்காளம்மன்கோவிலில் லட்சார்ச்சனை விழா

தேவூர்தேவூர் அருகே கல்வடங்கம் அங்காளம்மன் கோவிலில் முக்கிய விசேஷ தினங்களில் சிறப்பு வழிபாட்டு பூஜை நடைபெறுவது வழக்கம். நேற்று புரட்டாசி மாத...
25 Sept 2023 1:41 AM IST